What's new

❤ஷோக்கா ஒரு கோமாளி கவிதை ❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
லட்டு லட்டு லட்டுக்கு ஏத்த பூந்தி தானே நீ❤
புட்டு புட்டு புட்டுக்கு ஏத்த அரிசி மாவு தானே நீ❤
சொட்டு சொட்டு ஒரு சொட்டுக்கு சொட்டு தேன் தானே நீ சொல்லும் வார்த்தை ❤
பட்டு பட்டு பட்டு என் பட்டுக்கு பிடிக்குமே காஞ்சிபுர பட்டு ❤

பிட்டு பிட்டு பிட்டு நான் exam ல கூட வெச்சிக்கல பிட்டு --- இப்போ, பாஸ் ஆகணுனு உன்கிட்ட போடறேன் பிட்டு❤❤

கொட்டு கொட்டு கொட்டு❤❤❤நான் கெட்டு போகாம இருக்க உன் கையால என்ன நீ கொட்டு ❤❤❤

BUTU, BUTTU, BUTTTU ----- ஒன்னு கடைசியா சொல்லிக்கீரன் --- என்ன தேடி வந்த butterfly(சிட்டு) நீ ❤❤❤❤
🥰🥰🥰🥰🥰
 
Top