What's new

❤❤மறுபடியும் ஒரு காதல்❤❤

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 2
M

Mathangi

Guest
மறுபடியும் ஒரு காதல்
மனதில் மாறாதா காதல், மறையாதா காதல்....
நீங்காமல், நிலைத்து நிற்கும் காதல்....

நீ என்னை நீங்கி சென்றாலும்
அதே காதலுடன்
மறுபடியும் காதல் செய்வேன்....

நீ மறந்தால் நான் மறவேன்
என்று எண்ணினாயோ?
மனதினில் மலர்ந்த காதல்
உதிர்ந்த பூவாய் வீழ்வேன் என நினைத்தாயோ?
அதே உணர்வுடனும் மறு படைப்புடனும்
மறுபடியும் காதல் செய்வேன்.....

அன்பாய் பேசிய வார்த்தைகளும்
அகிலமாய் உன் உறவும்
என்றும் என் மனதுக்குள்
அழியா சுவடுகளாய் இருக்கும் வரை
மறுபடியும் காதல் செய்வேன்....

கடந்து போன காலம் மறையலாம்
கடந்து போன நேரம் மறையலாம்
ஆனால், கடந்து போன உந்தன் நினைவுகள்
மறதி என்ற நோய் எட்டும் வரை
என்றும் மறையாது, மாறாது
என்னோடு இருக்கும் வரை
நான் மறுபடியும் காதல் செய்வேன்

நீ இன்றி என் வாழ்வு இல்லை
என்பதும் உண்மை
நீ இன்றி நான் வாழ்கிறேன்
என்பதும் உண்மை
உன்னோடு பகிர்ந்த காதல்
என் நினைவுகளில் தொடர்வதால்
மறுபடியும் காதலில் நான்.....
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மறுபடியும் ஒரு காதல்
மனதில் மாறாதா காதல், மறையாதா காதல்....
நீங்காமல், நிலைத்து நிற்கும் காதல்....

நீ என்னை நீங்கி சென்றாலும்
அதே காதலுடன்
மறுபடியும் காதல் செய்வேன்....

நீ மறந்தால் நான் மறவேன்
என்று எண்ணினாயோ?
மனதினில் மலர்ந்த காதல்
உதிர்ந்த பூவாய் வீழ்வேன் என நினைத்தாயோ?
அதே உணர்வுடனும் மறு படைப்புடனும்
மறுபடியும் காதல் செய்வேன்.....

அன்பாய் பேசிய வார்த்தைகளும்
அகிலமாய் உன் உறவும்
என்றும் என் மனதுக்குள்
அழியா சுவடுகளாய் இருக்கும் வரை
மறுபடியும் காதல் செய்வேன்....

கடந்து போன காலம் மறையலாம்
கடந்து போன நேரம் மறையலாம்
ஆனால், கடந்து போன உந்தன் நினைவுகள்
மறதி என்ற நோய் எட்டும் வரை
என்றும் மறையாது, மாறாது
என்னோடு இருக்கும் வரை
நான் மறுபடியும் காதல் செய்வேன்

நீ இன்றி என் வாழ்வு இல்லை
என்பதும் உண்மை
நீ இன்றி நான் வாழ்கிறேன்
என்பதும் உண்மை
உன்னோடு பகிர்ந்த காதல்
என் நினைவுகளில் தொடர்வதால்
மறுபடியும் காதலில் நான்.....
அருமையான படைப்பு 🥰❤என் இனிய அன்பியே 🥰❤தங்கமே 🥰❤ அற்புதம் 🥰😍👌👌👌
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மறுபடியும் ஒரு காதல்
மனதில் மாறாதா காதல், மறையாதா காதல்....
நீங்காமல், நிலைத்து நிற்கும் காதல்....

நீ என்னை நீங்கி சென்றாலும்
அதே காதலுடன்
மறுபடியும் காதல் செய்வேன்....

நீ மறந்தால் நான் மறவேன்
என்று எண்ணினாயோ?
மனதினில் மலர்ந்த காதல்
உதிர்ந்த பூவாய் வீழ்வேன் என நினைத்தாயோ?
அதே உணர்வுடனும் மறு படைப்புடனும்
மறுபடியும் காதல் செய்வேன்.....

அன்பாய் பேசிய வார்த்தைகளும்
அகிலமாய் உன் உறவும்
என்றும் என் மனதுக்குள்
அழியா சுவடுகளாய் இருக்கும் வரை
மறுபடியும் காதல் செய்வேன்....

கடந்து போன காலம் மறையலாம்
கடந்து போன நேரம் மறையலாம்
ஆனால், கடந்து போன உந்தன் நினைவுகள்
மறதி என்ற நோய் எட்டும் வரை
என்றும் மறையாது, மாறாது
என்னோடு இருக்கும் வரை
நான் மறுபடியும் காதல் செய்வேன்

நீ இன்றி என் வாழ்வு இல்லை
என்பதும் உண்மை
நீ இன்றி நான் வாழ்கிறேன்
என்பதும் உண்மை
உன்னோடு பகிர்ந்த காதல்
என் நினைவுகளில் தொடர்வதால்
மறுபடியும் காதலில் நான்.....
மறுபடியும் 🥰❤ நீயே என் காதலாய் ❤🥰
என்றும் எப்போதும் நீ!!!
வாழும் காலங்களில் உன் நினைவலைகள் ரீங்காரம் பாட 🥰
காலங்கள் கடக்கின் நேரங்கள் சென்றாலும் உந்தன் புன்னகை அது மாறாதே 🥰
மின்னல் போலே வந்தவள் சற்று தள்ளி சென்றே நின்றவள் சொல்லால் அடித்த மங்கையோ வில்லாள் முறித்தால் மனதையோ ---🥰
பட்டால் விட்டது போகுமோ பிரிந்தால் தான் அன்பு கூடுமோ என் பைங்கிளியே❤🥰
மலர்ந்தாள் அவள் எம் வாழ்வதனில் மறந்து போக முடியாமல் நின்றாள் --- 🥰
வீழ்ந்தேன் அன்று ஒரு மொழி பேச தெரியாமல் பேசியதினால் ----- ❤🥰
கிடைத்த பலன் அன்றோ உடைந்தேன் அன்று முதல் அவளை காணாமளே பேசலாமே நாடாமளே என் வார்த்தைகள் கேட்காமலே ---😒
❤என்று தணியும் பெண் பூவின் தேடல் ❤🥰
 
Last edited:

Nilaani

Well-known member
Joined
Jul 22, 2022
Messages
54
Points
53
தோழி மிக மிக அருமை❤
உன்னோடு பகிர்ந்த காதல்
என் நினைவுகளில் தொடர்வதால்
மறுபடியும் காதலில் நான்.....அழகு ❤❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தோழி மிக மிக அருமை❤
உன்னோடு பகிர்ந்த காதல்
என் நினைவுகளில் தொடர்வதால்
மறுபடியும் காதலில் நான்.....அழகு ❤❤
அருமையான🥰❤ பதில் 🥰
 
Top