What's new

❤🥰நட்பெனும் அரும் பொக்கிஷம்🥰❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நட்பெனும் அரும் பொக்கிஷம்

பெற்றிடும் தங்க பேழையை🥰

வாழ்வெனும் உறவுகளில்

தொடர்கின்ற பயணமே🥰

நாட்களும் கடக்குமே மின்னல்

வேகத்தில் --- 🥰

யார் யார் நட்பாய் இருந்தவர் என்றே

கேட்கும் காலம் --- உணர்த்தியது 🥰

முக நக மட்டுமே பழகிய உறவே என்று 🤣🤣

புரிதல் இருப்பின் அங்கே

பந்தம் தோன்றி ---- அகம் மகிழ

வாழ்த்திருக்கும் 🥰

உதாசீனம் செய்ய படும் உறவு

பிணைப்பின் அர்த்தம் அறியா மூடர்!!🥰

🥰🥰🥰
 
Top