What's new

🎅 Secret Santa - Season 2 - Day 3 🧑‍🎄

Angelsvijay

Well-known member
Joined
Sep 25, 2023
Messages
433
Points
113
Location
Chennai
My dear ss enoda bend nimbindhruchi ithelam nan yosichi type pani podurathu kula 🥵 thayavu senji task 4 easy ah kodukumar thaimaiyudan kolgiren🙏

1. அகம் - உள்ளம்
2. அகிலம் - உலகம்
3. அந்தரம் - உள்ளே
4. அக்னி - நெருப்பு
5. அருமை - அழகு
6. அச்சம் - பயம்
7. அடம் - பிடிவாதம்
8. அகரம் - எழுத்து
9. ஆகாயம் - வானம்
10. ஆறு - நதி
11. ஆற்றல் - திறன்
12. ஆரம்பம் - தொடக்கம்
13. ஆசிரியர் - வாத்தியார்
14. ஆ - பசு
15. ஆசை - மனது ஏங்கும் ஒன்று
16. ஆட்டம் - சுற்று
17. இசை - பாடல்
18. இலக்கியம் - நூல்
19. இரவு - நிலவு வரும் நேரம்
20. இறக்கம் - பரிதாபம்
21. இலக்கு - இலட்சியம்
22. இகரம் - ஆசை
23. ஈ - பூச்சி
24. ஈரம் - நினைந்த
25. ஈரல் - உறுப்பு
26. ஈசன் - கடவுள்
27. உணவு - அன்னம்
28. உண்டு - இருக்கு
29. உடை - ஆடை
30. உறுதி - நிச்சயம்
31. உழைப்பு - வேலை
32. உயிர் - வாழ்க்கை
33. உடையார் - வைத்துள்ளவர்
34. ஊக்கம் - தூண்டுகோல்
35. ஊர் - கிராமம்
36. ஊழல் - இலஞ்சம்
37. ஊசி - தைக்க உதவும் ஒன்று
38. எதிர்காலம் - வரும் காலம்
39. எலி - மூஞ்சூறு
40. எழு - எந்திரி
41. எழில் - அழகு
42. எதிர்மறை - மாறுபட்ட
43. ஏறு - மேலே வா
44. ஐக்கிய - ஒன்றிய
45. ஐயம் - சந்தேகம்
46. ஐராவதம் - யானை
47. ஐஸ்வர்யம் - செல்வம்
48. ஒருவர் - ஒரு நபர்
49. ஓநாய் - ஒரு விலங்கு
50. ஓராண்டு - ஒரு வருடம்
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,839
Points
153
Location
India
  • Hebrews 13:5 “God has said, 'Never will I leave you; never will I forsake you.'”
I Like num 2 because god is great always. People might come n go but u will always have god to rely on.
❤️❤️ It's my fav verse as well ❤️❤️

"People might come n go but u will always have god to rely on". - ur words are true
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
❤️❤️ It's my fav verse as well ❤️❤️

"People might come n go but u will always have god to rely on". - ur words are true
I remember these lines. dunno which book of old testament, Isaiah i guess. Read this long back. in '94 may be.
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னை கைவிடுவதுமில்லை என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்
 

AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
Hello Friends,

Enakku this week night shift, so day time la mostly sleeping la than iruppen, so ennoda task on time complete pana matten, so night time la than pannuven, pls accept my request my Secrer Santa.... 😊 😊
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை

துப்புபவர்கள் துப்பாமை நன்று
துப்பிடுவோர் துப்பியே தூவிடுவார் இந்நோயை
துப்பிடுவோர் துப்பாமை நன்று

This is corrected

உங்களோட கவியில கூவிளந்தண்பூ தேமாந்தண்பூ லாம் வருது மா. அது வெண்பா ல வராது.
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
My dear SF avargale. I was Sooper busy today, couldn’t get much time to complete the this today, sorry for the delay and pls forgive me for this. I will make sure to get this done asap. Hope you will understand. Nandrigal in advance
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
My dear ss enoda bend nimbindhruchi ithelam nan yosichi type pani podurathu kula 🥵 thayavu senji task 4 easy ah kodukumar thaimaiyudan kolgiren🙏

1. அகம் - உள்ளம்
2. அகிலம் - உலகம்
3. அந்தரம் - உள்ளே
4. அக்னி - நெருப்பு
5. அருமை - அழகு
6. அச்சம் - பயம்
7. அடம் - பிடிவாதம்
8. அகரம் - எழுத்து
9. ஆகாயம் - வானம்
10. ஆறு - நதி
11. ஆற்றல் - திறன்
12. ஆரம்பம் - தொடக்கம்
13. ஆசிரியர் - வாத்தியார்
14. ஆ - பசு
15. ஆசை - மனது ஏங்கும் ஒன்று
16. ஆட்டம் - சுற்று
17. இசை - பாடல்
18. இலக்கியம் - நூல்
19. இரவு - நிலவு வரும் நேரம்
20. இறக்கம் - பரிதாபம்
21. இலக்கு - இலட்சியம்
22. இகரம் - ஆசை
23. ஈ - பூச்சி
24. ஈரம் - நினைந்த
25. ஈரல் - உறுப்பு
26. ஈசன் - கடவுள்
27. உணவு - அன்னம்
28. உண்டு - இருக்கு
29. உடை - ஆடை
30. உறுதி - நிச்சயம்
31. உழைப்பு - வேலை
32. உயிர் - வாழ்க்கை
33. உடையார் - வைத்துள்ளவர்
34. ஊக்கம் - தூண்டுகோல்
35. ஊர் - கிராமம்
36. ஊழல் - இலஞ்சம்
37. ஊசி - தைக்க உதவும் ஒன்று
38. எதிர்காலம் - வரும் காலம்
39. எலி - மூஞ்சூறு
40. எழு - எந்திரி
41. எழில் - அழகு
42. எதிர்மறை - மாறுபட்ட
43. ஏறு - மேலே வா
44. ஐக்கிய - ஒன்றிய
45. ஐயம் - சந்தேகம்
46. ஐராவதம் - யானை
47. ஐஸ்வர்யம் - செல்வம்
48. ஒருவர் - ஒரு நபர்
49. ஓநாய் - ஒரு விலங்கு
50. ஓராண்டு - ஒரு வருடம்
Amazing - 😍😍😍😍
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
My dear SF avargale. I was Sooper busy today, couldn’t get much time to complete the this today, sorry for the delay and pls forgive me for this. I will make sure to get this done asap. Hope you will understand. Nandrigal in advance
Niragarigapadugirathu🤭🤭🤭
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,738
Points
133
Dear SS,
First pathathum bayandhuten. Ippavum apadithan but oru pudhu learning, so thanks for the task. Learnt a lot today and as I was busy with other works innum explore panna mudiyala,

Thanks @Balan72 for the explanation, but still I know it's a mistake, try pannadha podren. Check panni sollunga..

Btw nirai, ner,thema, pulima,karuvilam, koovilam ellam school la padichadhu, apadina ennane marandhuten.
Marupadiyum padika vachiteenga. Padichen but rules follow panni ezhutha mudiyala..
So submitting here what I wrote for Balan to correct and then will learn by the process. Learning um nalathan iruku..

நான்பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்பார்

வித்தைகாட்டி சிந்தனைப்போல் வேசமிடும் பித்தனே

உனக்கு எங்கே போயிற்று அறிவு

படிக்கும் பழக்கத்தை பற்று!


@Balan72 🙏😔😩 paathu seinga
Corrected version by @Balan72

பிடித்த முயலதற்கு மூன்றேதான் காலென்றே
வித்தைகாட்டிச் சித்தனைப்போல் வேசமிடும் பித்தனே
உந்தன் அறிவெங்கே போச்சு ? ஒழுங்காய்
படிக்கும் பழக்கத்தைப் பற்று

Nandri ji🙏
 
Top