• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

💜இதுவரை...💜

இதுவரை வாழ்ந்த நாட்களை தேடினேன்..
இதுவரை சிரித்த சிரிப்பினை தேடினேன்..
இதுவரை நேசித்த உறவுகளை தேடினேன்..
இதுவரை சுவாசித்த காற்றை தேடினேன்..
இதுவரை பயணித்த பாதையை தேடினேன்..
இதுவரை கடந்த காலங்களை தேடினேன்..
இதுவரை ரசித்த இதயத்தை தேடினேன்..

மறுபடி நேசிக்க அல்ல...

மறுபடி அந்த நினைவோடு ஒருமுறை வாழ்ந்துவிட..!!!
 
Attachments

  • 02ad76ff1935e10099e8acc970fc2aea.jpg
    02ad76ff1935e10099e8acc970fc2aea.jpg
    38.7 KB · Views: 0
இதுவரை வாழ்ந்த நாட்களை தேடினேன்..
இதுவரை சிரித்த சிரிப்பினை தேடினேன்..
இதுவரை நேசித்த உறவுகளை தேடினேன்..
இதுவரை சுவாசித்த காற்றை தேடினேன்..
இதுவரை பயணித்த பாதையை தேடினேன்..
இதுவரை கடந்த காலங்களை தேடினேன்..
இதுவரை ரசித்த இதயத்தை தேடினேன்..

மறுபடி நேசிக்க அல்ல...

மறுபடி அந்த நினைவோடு ஒருமுறை வாழ்ந்துவிட..!!!
So cute 😍🥰 @Nanci

👆👆👆👆
@Nanci உன் அருமையான 🥰கவிதை🥰 படைபிற்காக உனக்கு ஒரு song gift 🥰😍 enjoy my dear sweet தோழி 🥰
 
இதுவரை வாழ்ந்த நாட்களை தேடினேன்..
இதுவரை சிரித்த சிரிப்பினை தேடினேன்..
இதுவரை நேசித்த உறவுகளை தேடினேன்..
இதுவரை சுவாசித்த காற்றை தேடினேன்..
இதுவரை பயணித்த பாதையை தேடினேன்..
இதுவரை கடந்த காலங்களை தேடினேன்..
இதுவரை ரசித்த இதயத்தை தேடினேன்..

மறுபடி நேசிக்க அல்ல...

மறுபடி அந்த நினைவோடு ஒருமுறை வாழ்ந்துவிட..!!!
இதுவரை வாழ்ந்த நாட்களை நேசித்தேன்....
இதுவரை அவளிடம் கேட்ட சிரிப்பினை யாசித்தேன்....
இதுவரை நேசித்த அவள் இதயத்தினால் சுவாசித்தேன்....
இதுவரை அவள் நிழல் கொடையின் கூட்டிலே ஓர் நிழலாய் நடக்க யோசித்தேன்....
இதுவரை கடத்திய காலங்களில் அவள் முகம் காணா நாட்களை நினைத்தே பூசித்தேன்....
இதுவரை ரசித்த எந்தன் எழுத்துக்களை அவள் பார்வையிலே படற சப்தமாய் வாசித்தேன்....

நேசிக்கும் இதயங்கள் எண்ணற்ற இருப்பின்.....

நம் நினைவலையின் மூச்சு காற்றாய் ரீங்காரம் பாடும் ஓசையிலே அவள் வாழ்கின்றாள் என்றால் அது மிகையாகாது !!❤🥰🥰
 
nice nanci sis:love::love:......நானும் தேடுகிறேன் அந்த நினைவுகளை மறுபடி வாழ்ந்துவிட ....
 
👌👌👌☺️☺️
 
Back
Top