- Joined
- Aug 8, 2022
- Messages
- 678
- Points
- 113
பல்லாயிரம் மைல்களை தாண்டிய ஒரு பயணம்...
இவள் முகம் காணவே...
இவள் கரம் பிடிக்கவே...
இவள் சிரிப்பை ரசிக்கவே...
இவள் முத்தங்களால் நனையவே...
நினைவு தப்பினாலும் நான் வருகிறேன் என்ற ஒற்றை வார்த்தை கேட்டு எனக்காக காத்திருந்தவள்...
செய்கையால் ஓவ்வொருவரிடமும் என் பேத்தி, என் பேத்தி என்று அறிமுகம் செய்தவள்...
நாள் முழுவதும் என் முகம் பார்த்தே ரசித்தவள்...
என் கரம் பற்றி அவலுடனே என்னை அணைத்து கொண்டவள்...
நான் விடை பெறுகிறேன் என்று சொன்ன வார்த்தையில் கண் கலங்கியவள்...
மீண்டும் வருவேன் என்று சொன்ன வார்த்தையில் புன்னகைத்தவள்...
என் தாயினும் மேலாக என்மேல் அன்பு வைத்தவள்...
என் தாயுமானவள்...
என் தாயின் தாய் இவள்...
பாட்டி அம்மா...!!!