What's new

💜மழை அழகு💜

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
303
Points
113
Credits
368
💞மழலை சிரிப்பும் மழையின் வரவும் ஓரழகு..

💞மங்கையின் வெட்கமும் மழையின் நளினமும் ஈரழகு..

💞மார்கழி பனியும் மழையின் சாரலும் மூவழகு..

💞மயிலின் தோகையும் மழையின் நடனமும் கொள்ளை அழகு..

💞மலர்கின்ற மலரும் மழை தரும் மனமும் சிரிப்பழகு..

💞மருதாணி விரல்களும் மழையின் வீழ்ச்சியும் நிறமழகு..

💞மாலை நிலவின் மாலை மழையின் காதலழகு..

💞ரசித்துட நீயும் அதில் நனைந்திட நானும் பேரழகு...!!
 
Attachments

  • woman-hand-umbrella-rain-green-nature-background-93600378.jpg
    woman-hand-umbrella-rain-green-nature-background-93600378.jpg
    80.4 KB · Views: 0

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
303
Points
113
Credits
368
" மழையின் காதல் , மழையை ரசிக்கும் யாவருக்கும் பிடிக்கும்..எனக்கும். அருமை 🤩🤩
Thank you Donuuu😊😊😊
 
Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,602
Points
133
Location
Karur
Credits
1
💞மழலை சிரிப்பும் மழையின் வரவும் ஓரழகு..

💞மங்கையின் வெட்கமும் மழையின் நளினமும் ஈரழகு..

💞மார்கழி பனியும் மழையின் சாரலும் மூவழகு..

💞மயிலின் தோகையும் மழையின் நடனமும் கொள்ளை அழகு..

💞மலர்கின்ற மலரும் மழை தரும் மனமும் சிரிப்பழகு..

💞மருதாணி விரல்களும் மழையின் வீழ்ச்சியும் நிறமழகு..

💞மாலை நிலவின் மாலை மழையின் காதலழகு..

💞ரசித்துட நீயும் அதில் நனைந்திட நானும் பேரழகு...!!
Superb & Cute 🥰😍👌👌👌 @Nanci
 
Top