உன் துயிலில் உன்னோடு நான்
உன் கனவினில் உன்னோடு நான்
உன் நினைவினில் உன்னோடு நான்
உன் சிரிப்பினில் உன்னோடு நான்
உன் சுகதுக்கங்களிலும் உன்னோடு நான்
உன் கைபினைப்பில் என்றும் உன்னோடு நான்
கணம் நேரம் மாறாமல் என் வாழ்வு கரை தொடும் வரை
உன்னோடு நான்,
நான், நான் மட்டுமே.....உன்னோடு........
❤❤
உன் கனவினில் உன்னோடு நான்
உன் நினைவினில் உன்னோடு நான்
உன் சிரிப்பினில் உன்னோடு நான்
உன் சுகதுக்கங்களிலும் உன்னோடு நான்
உன் கைபினைப்பில் என்றும் உன்னோடு நான்
கணம் நேரம் மாறாமல் என் வாழ்வு கரை தொடும் வரை
உன்னோடு நான்,
நான், நான் மட்டுமே.....உன்னோடு........
❤❤