What's new

🧑‍🎄 Secret Santa - Season 2 - Day 1 🎅

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
Ji enga evalo neram kadala potadku..andha handwriting ah neat ah maruka eluthi unga SS impress panirkalam la.


View attachment 16177
Neenga solrathu okay than aana antha ss ponna paiyanu theriyama epdi impress panna 😔
But last la yarunu theriyurapo ponna iruntha kandippa ethachum perusa panni impress panikiren 🫣🫣

😁😁😁
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
My task @Aadhini @Wanderer

காலையில் forum கதவை திறந்தாலே..
காத்திருக்கு ஆப்பு ஒன்று தலை மேலே..

"ஏன்டா இப்படி ?" என்று நான் கதறியதுமே..
எனக்கு முன் ஒருவர் கதறியது பாரத்ததுமே..

கவலை இன்றி நான் இங்கு சிரித்தேனே..
தவளையை தேடிக் கொல்ல நினைத்தேனே..


"அட இது சரியா " என்று மனம் இங்கு தளர்ந்தேனே..
Ant29 task பார்த்து மனம் மகிழ்ந்தேனே..

"தினம் ஒரு திருக்குறள் "TV ல் பார்ப்பேனே..
திருக்குறள் எழுதிய திறமை ஒன்று பார்த்தேனே..

Gentleman இடம் snowman வரைய சொன்னதுமே.
BB -1 ல் வரைந்த காக்கா நியாபகம் வந்ததென்ன?

கிறிஸ்துமஸ் விளக்கு ஒன்று செய்ய சொன்னதுமே..
விளக்கென்றால் விளக்கம் கேட்ட விவேக் எங்கே.?

கம்பராமாயணம் ஒன்று
கொங்கு தமிழில் பேசிடுமா..?
சங்கு சத்தம் காதில் வந்து ஒலித்திடுமா?

கிரகம் விட்டு கிரகம் சென்று திட்டணுமாம்..
"கிராதகா" என்று Goodie திட்டிடுமா?

"Animal " படம் review செய்ய சொன்னதுமே..
"Amnesia " நிலைக்கு angelrash சென்றதென்ன?

கொடுமையில் கொடுமை என்னவென்றால்..
குழந்தைக்கே குழந்தை voice ல் ஜிங்குல் பெல் பாட கொடுத்துதான்..

"மாரியம்மா மாத்த சொன்ன மானஸ்தன் தான்."
செண்பகத்தை கோர்த்து விட்ட கேடிதான்"

முதல் நாளே முத்து குளிக்க விட்டார்களே..
மூச்சு முட்ட திணறவிட்டு அடித்தார்களே..

கொஞ்சமாவது எனக்கு இரக்கம் காட்டுமய்யா..

கொஞ்சி விட்டு செல்வேன் சத்தியம் அய்யா..
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,856
Points
153
Location
India

@aNt29 anna oda task pakarapa manasukku sandhoshama irukku 😍😍
Because he was my ss last time..

To
Ant's secret santa
Thayavu senju kashta maana task ah ivaruku kudunga..

Audio task
Like tamil / english tongue twisters
Marakkaama add pannunga.. (last time apdi than enna torcher pannunaru)
Avara pathi edhachum details venumna ila task ena kudukalam nu idea venumna dont hesitate to ask me 😂😂
Kindly trouble him..

Ps: @Wanderer wandy jii happy to see u here..
 

Olive

Well-known member
Joined
Nov 27, 2023
Messages
201
Points
83
@Aadhini @Wanderer

Dear secret santa, thanx for giving a straight forward task. Not good in drawing but still manageable i think..pls dont give an audio or voice related task.. ithey mathiri simple ar kudukovum.. tq

DAY 1 TASK

3 BENEFITS OF OLIVE:-
1. Rich in vitamin E - reduce the risk of health conditions like cancer etc..
2. Help skin stay soft and healthy-anti aging-reduce wrinkles
3. Can help boost your liver's health..

20231215_112921.jpg
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
@aNt29 anna oda task pakarapa manasukku sandhoshama irukku 😍😍
Because he was my ss last time..

To
Ant's secret santa
Thayavu senju kashta maana task ah ivaruku kudunga..

Audio task
Like tamil / english tongue twisters
Marakkaama add pannunga.. (last time apdi than enna torcher pannunaru)
Avara pathi edhachum details venumna ila task ena kudukalam nu idea venumna dont hesitate to ask me 😂😂
Kindly trouble him..

Ps: @Wanderer wandy jii happy to see u here..
InShot_20231215_124040482.jpg
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Hello SS, neenga kudutha task vetri Karama mudichiten.. eppadi irundhuchunu comment pannunga.. konjam easy aana task ah kudutheengana, naanum sirap senjiduven. Konjam karunai pls..
 
Top