What's new

🧑‍🎄 Secret Santa - Season 2 - Day 8 - Final task 🎅

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
@Prakash :
Kaathu vaangittu irundha foruma kaapatha vandha oru radio dabba. Avar vandha appuram thaan forum pickup aaga aarmbichadhu. Topice illanaalum one hr non stopa pesuradhu epdinu ivar kitta thaan kathukkanum.. Evlo jollya pesittu irukkaaro adhe alavukku akkaraiyum kaatturadha paathurukken. Very energetic and lively person.
OMG - Means a lot to me - Nama onum avalo edum senjurala, but neenga solradha partha. epo en kaila oru Behindwoods award vanguna feel erku! Thanks a ton @Vanathi
BTW Na epadi erukradku karanam - ena suthi erukra +vibes konda makkal agiye neengal dan. Neenga elana epadi oru vibe panavum mudyadhu and epadi livelya enjoi panavum mudyadhu. All credit goes to you guys and im happy to be a part of this fun too.
Once again thanks a lot!
 
O

Ohmylove

Guest
To my secret friend @Olive

😃😃 yes it's meee ho ha oohh ha haa!!

Yes tough ah kuduka manasu varala😀

Andha indha 7 days la nee no solama unala mudichatha from hostel pani iruka elamay alaga pani iruka😍😍😍 ..
I love the way you have to everything... Hope your enjoyed too

Ithoo unakagaaa indha drawing how I carried you safely athey mathri indha upcoming year unaku elamay nalatha nadakum 😃😃

May god bless you!!! Olive 😍images - 2023-12-22T234910.569_1.jpeg

IMG_20231222_233741_593.jpg
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Msg from @Assistantdon to @Amour

IMG_20231222_214230_517.jpg

IMG_20231222_214230_223.jpg

என்னுடைய task பற்றி சொல்ல வேண்டும் என்றால்,
எனக்கு mostly மனதில் இருந்து செய்யும் task hey vanthathu.. மிகவும் சந்தோஷம்..

1.பத்து சம்பவங்களை பற்றி சொல்ல சொல்லி இருந்த டாஸ்க் என்னை பற்றி சொல்ல வைத்தது..

2. எல்லாருக்கும் ஒரு பெயர் வைக்கும் டாஸ்க் ரசித்து சிரித்து , செய்தேன்..

3. எனக்காக டாஸ்க் செய்த இருவர்.. @Angelrash and @Vanathi உடனே செய்து கொடுத்தனர்.. அது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.. இருவருக்கும் நன்றிகள் பல

4. ரொம்ப எல்லாரையும் சிரிக்க வைத்த டாஸ்க் என்றால் பெண்ணாக மாறிய டாஸ்க் தான்.. ரொம்ப enjoyable aaga இருந்தது..

Amour ai artist aaga மட்டும் அல்லாமல் சேட்டை செய்யும் பெண்ணாகவும் நாங்கள் பார்த்து இருக்கிறோம்.. உங்கள் SS season 1 history marakka mudiyathu..

நான்கு வயதில் அண்ணாவின் விரலை உடைத்ததற்காக இன்று வரை வருத்தப் படும் ஒரு அன்பான தங்கை நீங்கள்..

கால் உடையும் அளவுக்கு சேட்டை செய்ததை பகிர்ந்தபோது அனைவரு க்குமே ஷாக்.. அதை விட முக்கியமா, அம்மாவே miss aaga உங்களுக்கு வந்தாங்க என்று சொல்லிய தருணம், அது சிரிக்கும் படியாக share செய்து இருந்தீர்கள்..

அதெல்லாம் மறக்க முடியாது..
ஏற்கனவே சொல்லி, இருந்தீர்கள் லாஸ்ட் year, personal vishayangal வேண்டாம் Santa என்று அதனால் உங்களுக்கு அது போன்ற டாஸ்க் தரவில்லை..

உங்களுக்கு நான் கொடுத்த டாஸ்க் உங்களுக்கு ஏதேனும் கஷ்டத்தை கொடுத்து இருந்தால் மன்னித்து விடுங்கள்..

உங்களுக்கு நேரம் கிடைக்கையில் விட்டுப்போன stone டாஸ்க் செய்து விடுங்கள்.. அதை பார்க்கையில் santa game உங்களுக்கு niyabagam வரும்..

இப்பொழுது இருக்கும் positive அனைத்தையும் அப்படியே அடுத்த வருடத்திற்கு எடுத்து செல்லுங்கள்.. 👌👌

வரும் நாட்கள் உங்களுக்கு
இன்றும் என்றும் என,
அழகிய நாட்களாய் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.. 👍👍

நீங்கள் செய்த டாஸ்க் அனைத்திற்கும் நன்றி 🙂🙂

உங்களை போன்ற ஒரு artist உடன் விளையாடியது மகிழ்ச்சி.. ☺️☺️
-
@Assistantdon
 
Olive

Well-known member
Joined
Nov 27, 2023
Messages
201
Points
83
To my secret friend @Olive

😃😃 yes it's meee ho ha oohh ha haa!!

Yes tough ah kuduka manasu varala😀

Andha indha 7 days la nee no solama unala mudichatha from hostel pani iruka elamay alaga pani iruka😍😍😍 ..
I love the way you have to everything... Hope your enjoyed too

Ithoo unakagaaa indha drawing how I carried you safely athey mathri indha upcoming year unaku elamay nalatha nadakum 😃😃

May god bless you!!! Olive 😍View attachment 17101

View attachment 17095
Omg darling neengala? Thx alot da means alot to me. Feel like crying. Thx for everything and you are too sweet to be my santa. Luv u. Always used to adore your voice and drawings. Intha drawing na frame panni vechipean 🥹luv uuuu SS muaxx
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
To my secret friend @Olive

😃😃 yes it's meee ho ha oohh ha haa!!

Yes tough ah kuduka manasu varala😀

Andha indha 7 days la nee no solama unala mudichatha from hostel pani iruka elamay alaga pani iruka😍😍😍 ..
I love the way you have to everything... Hope your enjoyed too

Ithoo unakagaaa indha drawing how I carried you safely athey mathri indha upcoming year unaku elamay nalatha nadakum 😃😃

May god bless you!!! Olive 😍View attachment 17101

View attachment 17095
Yayyy I got it right 😍
 
Last edited:

Olive

Well-known member
Joined
Nov 27, 2023
Messages
201
Points
83
Well its my time to reveal...

HI SF, @AnbudanJeev Yes agni's prediction is Right..☺️

Sf, na than ungeh SS . ningeh unga task mudichitaku rombe nandri. I want to give you a small gift. Epomey daily intha mug leh coffee kudikanum ok? 😅
Screenshot_20231223_022117_Google.jpg
Ipadiki Olive. Ipo neenga nimathiya thoongalam hahaha.
 
Last edited by a moderator:
Top