What's new

Anbu Enrume Anbanavan Naan

Anbanavan

Active member
Joined
Sep 28, 2023
Messages
38
Points
38
Age
37
Hii naa new

My name Anbu

Enakku kavithai ezhutha pudikkum ippo thaan kavithai ezhutha pazhaguren ennoda kavithai nallaa irukkanu sollunga Friends.

Enakku friends yaarum illai.

En kavithai

என்னை கவிதை எழுத வைத்த என் தமிழ் மொழிக்கு முதல் வணக்கம்

மொழிகள் அறியாத சிறு குழந்தையும் முதலில் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தது தமிழ் மொழி மொழிகளிலேயே அழகான மொழி அது நம் தமிழ் மொழி

தமிழ் மொழி அது நம் தாய்மொழி
இந்த உலகத்திற்கு நம்மை கொண்டு வந்தது அம்மா...! அம்மா என்ற உறவையும் அழகாய் சொல்ல வைத்தது தமிழ் மொழி

நமக்கு அதிக உறவுகளை தந்தது தமிழ் மொழி தோழன் தோழி என்ற சிறப்பை தந்தது தமிழ் மொழி இலக்கியங்களுக்கு இலக்கணம் தந்தது தமிழ் மொழி

தங்கத்தை விட அழகானது தமிழ் மொழி தேனை விட இனிமையானது தமிழ்மொழி
உலகம் எங்கும் இருக்கும் உறவுகளை ஒன்றிணைப்பது தமிழ் மொழி.

அது நம் தாய் மொழியான தமிழ் மொழி

En kavithai nallaa irukka sollunga.

Enakku english theriyathu thanglish thaan type pannuven.
 
Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113

Wc to the forum!
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Welcome to forum
Btw, கவிதைன்னா புதுக்கவிதையா மரபுக்கவிதையா?
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,836
Points
153
Location
India
Hii naa new

My name Anbu

Enakku kavithai ezhutha pudikkum ippo thaan kavithai ezhutha pazhaguren ennoda kavithai nallaa irukkanu sollunga Friends.

Enakku friends yaarum illai.

En kavithai

என்னை கவிதை எழுத வைத்த என் தமிழ் மொழிக்கு முதல் வணக்கம்

மொழிகள் அறியாத சிறு குழந்தையும் முதலில் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தது தமிழ் மொழி மொழிகளிலேயே அழகான மொழி அது நம் தமிழ் மொழி

தமிழ் மொழி அது நம் தாய்மொழி
இந்த உலகத்திற்கு நம்மை கொண்டு வந்தது அம்மா...! அம்மா என்ற உறவையும் அழகாய் சொல்ல வைத்தது தமிழ் மொழி

நமக்கு அதிக உறவுகளை தந்தது தமிழ் மொழி தோழன் தோழி என்ற சிறப்பை தந்தது தமிழ் மொழி இலக்கியங்களுக்கு இலக்கணம் தந்தது தமிழ் மொழி

தங்கத்தை விட அழகானது தமிழ் மொழி தேனை விட இனிமையானது தமிழ்மொழி

உலகம் எங்கும் இருக்கும் உறவுகளை ஒன்றிணைப்பது தமிழ் மொழி.

அது நம் தாய் மொழியான தமிழ் மொழி

En kavithai nallaa irukka sollunga.

Enakku english theriyathu thanglish thaan type pannuven.
Oi welcome :):)
🍫🍫🌹🌹
 
RED GIANT

Well-known member
Joined
Nov 20, 2022
Messages
385

Wc Anbu 🍻

Take a cool drink 🍺🍺🍺
 
Nanaum NEW than bro 😂😂😂

Wc to forum 🎊🎊🎊
 
Attachments

  • images (4).jpeg
    images (4).jpeg
    20.9 KB · Views: 1
Top