What's new

Argus & Prakash’s Question!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
அரேஞ்சுடு மேரேஜ் பண்ணினவங்க சொல்லுங்க..
Selection processல.. எந்தெந்த காரணங்களால
வரன்கள் ரிஜெக்ட் பண்ணினீங்க.?

எந்தெந்த காரணங்களால உங்களோட
துணைக்கு ஓகே சொன்னீங்க?
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
அரேஞ்சுடு மேரேஜ் பண்ணினவங்க சொல்லுங்க..
Selection processல.. எந்தெந்த காரணங்களால
வரன்கள் ரிஜெக்ட் பண்ணினீங்க.?

எந்தெந்த காரணங்களால உங்களோட
துணைக்கு ஓகே சொன்னீங்க?
start pani vainga neengale🎉
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
start pani vainga neengale🎉
ஒருவரை மட்டுமே பார்த்தேன். என் அம்மாவின் சாயல் தெரிந்தது. சரி என்று சொல்லி விட்டேன்.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Adhuku marriage eh panitu poidalam atleast adhuku divorce option aavadhu irukku living together ku enna option irukku🤣

No commitments. Marriage, party nu money waste ஆகாது.

suppose set ஆகலனா good bye enough. Legal ah Divorce nu அலைய வேண்டாம்.

Important thing property share, jivanamsam nu waste செய்ய வேண்டா.

பிடிச்சா வாழனும். இல்லனா breakup. Easy .

But trust is important.

இத நான் சொன்னா கலாச்சார சீர்கேடுனு சண்டைக்கு வருவாங்க.
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அரேஞ்சுடு மேரேஜ் பண்ணினவங்க சொல்லுங்க..
Selection processல.. எந்தெந்த காரணங்களால
வரன்கள் ரிஜெக்ட் பண்ணினீங்க.?

எந்தெந்த காரணங்களால உங்களோட
துணைக்கு ஓகே சொன்னீங்க?
நான் reject lam பண்ணவே மாட்டேன்... கண்ணாலம் கட்டிக்க பொண்ணு கிடைச்ச போறும் பா 🤔e🤔
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
No commitments. Marriage, party nu money waste ஆகாது.

suppose set ஆகலனா good bye enough. Legal ah Divorce nu அலைய வேண்டாம்.

Important thing property share, jivanamsam nu waste செய்ய வேண்டா.

பிடிச்சா வாழனும். இல்லனா breakup. Easy .

But trust is important.

இத நான் சொன்னா கலாச்சார சீர்கேடுனு சண்டைக்கு வருவாங்க.
இது கூட நல்லா இருக்கே 🤔🤔🤔 என்ன மச்சான் @Prakash நீ சொல்ற...! வேணா agreement போட்டுக்கலாமா....?? Like இளைய தளபதி movie..... 🤔
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
No commitments. Marriage, party nu money waste ஆகாது.

suppose set ஆகலனா good bye enough. Legal ah Divorce nu அலைய வேண்டாம்.

Important thing property share, jivanamsam nu waste செய்ய வேண்டா.

பிடிச்சா வாழனும். இல்லனா breakup. Easy .

But trust is important.

இத நான் சொன்னா கலாச்சார சீர்கேடுனு சண்டைக்கு வருவாங்க.
அட, அதுக்கும் ஒரு பொண்ணு வேணுமே 😏😏😏 அந்த பொண்ணுக்கு நான் எங்க போவ 😑🙄 புள்ள... @Nilaa
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
vasthavam thanenunga.. othuvaralana piriyaradhu thane nalladhu.. angaye kummi kota mudiuma
அதுக்கு, எதுக்கு சேந்துகிட்டு 🤔 lol 🤣
 
Top