M
Mathangi
Guest
வணக்கம்....
பிக்பாஸ்.....
ஒரு நாள் ஆரம்பமானது அதிரடி
திருவிழா Forum-ல்....
பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சியாம்
மறைமுக தலைமையில் பலராம்
பிக்பாஸ் தலைமையில் ஒருவராம் !
ஒவ்வொரு டாஸ்க்கும் ஆனந்தமாம்
அனைவரும் பங்களிப்பும் வேண்டுகோளாம்
அல்லது அவரரவர் விருப்பமாம் !
முதலில் பறவை வரைபடமாம்
அதில் அழகும், வண்ணமும், சிறப்பு ஓவியமாம்
அதில் ஜெயித்தவர் நம் நட்பில் இருவராம் !
இரண்டாம் டாஸ்கில் ஒரு நாள் முதல்வராம்
சமுகத்தில் மாற்றம் செய்ய விரும்புவாராம்
அதில் ஜெயித்தவர் நம் நட்பில் இருவராம் !
மூன்றாம் டாஸ்கில் மூன்று அணிகளாம்
நிலம், நீர், நெருப்பாம்,
வினா, விடையில்! உண்மையும் பொய்யுமாம்
அதில் ஜெயித்தவர் அணி நம் நட்பில் ஒருவர் அணியாம் !
நான்காம் டாஸ்கில் வீட்டு உபயோக பொருட்களாம்
புது புது கற்பனை கலை திறனாம்
இலை, தழை, காகிதத்தில் வந்த உருவமாம்
அதில் ஜெயித்தவர் நம் நட்பில் இருவாராம் !
ஐந்தாம் டாஸ்கில் திருடன் போலீசாம்
இதில் திருடிய பொருளும், திருடனும்,
போலீஸ் விசாரணையில் கண்டுபிடிப்பாம்
அதில், அனைவரின் பங்களிப்பு ஆழமான சிந்தனையாம்
அதில் வெற்றி இல்லை என்றாலும் வீழவில்லை நம் நட்புகளாம் !
ஆறாம் டாஸ்கில் தாயும், சேயுமாம்
ஓவியமும் ஒப்பனையாய் வர்ணிப்புமாம்
இருவராய் கூட்டாம், பல்வேறு அணியாம்
அதில் ஜெயித்தவர் நம் நட்பில் இருவர் அணியாம் !
ஏழாம் டாஸ்கில் கதை சொல்லும் நேரமாம்
நவீன கால கதையின் புது தோற்றமாம்
அதில் ஜெயித்தவர் நம் நட்பில் இருவாராம் !
எட்டாம் டாஸ்கில் மூளைக்கு வேலையாம்
இதில் இரு அணியின் சிந்தனையாம்
இதயத்திற்கும், மூளைக்கும் போட்டியாம்
இதில் ஜெயித்தவர் நம் நட்பில் ஒரு அணியாம் !
ஒன்பதாம் டாஸ்கில் ரீமேக் பாடலாம்
அதில் மூன்று வகை தலைப்பாம்
புது வித படைப்பாம்
இதில் ஜெயித்தவர் நம் நட்பில் ஒருவராம் !
பத்தாம் டாஸ்கில் கோல்டன் டிக்கெட் வெல்பவராம்
கோலமும், கையில் அழகு சேர்க்கும் மருதாணியாம்
ஆண் பெண் பாகுபாடின்றி பங்களிப்பாம்
இதில் ஜெயித்தவர் நம் நட்பில் ஒருவராம் !
பதினொன்றாம் டாஸ்கில் கதை ஆசிரியராம்
பிக்பாஸ் போட்டியாளர்களின் கதை பாத்திரமாம்
இதில் அனைவரும் ஜெயிததவராம்,
(அப்படிதான் நினைக்குறேன் lol)
முடிவில் இன்று திருவிழாவாம்
போட்டியாளர் அனைவருக்கும் விருதுகளாம்
ஒவ்வொரு போட்டியாளரின்
உதட்டில் புன்னகையாம்
மனதில் மகிழ்ச்சியாம்,
இறுதியில் நம் நட்பில் இருவர்
பிக்பாஸ் Trophy- யை வென்றவராம்.....
haha eppadi irukku...... idhu pudhusaa edhum illa Bb- voda ovvoru task thedaama paarkurathukaaga chumma ezhuthunen....
Idhu yaaraiyum kastapaduthavo thanipatta karauthaa podala chumma thonuchu avlothaan.....

Last edited by a moderator: