சில தடுப்புகள், சில கோபங்கள், சில உணர்ச்சிகள் அனைத்தும் பார்க்கப்பட்டது, உங்கள் Effects எல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது, எனக்கு கணிதம் என்றால் கண் கலங்கும். ஆனால் கணித மேதைகள் எடுத்த முயற்சிகள் கேள்விகள் பதில்கள் போராட்டம் தடுப்பாட்டம எல்லாம் கண்டு நான் வியந்தேன், இரு அணிகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது, வணங்குகிறேன்.. மூன்று நாட்கள் இந்தியா -பாகிஸ்தான் match பார்ப்பது போல் இருந்தது.. இப்படி இந்த BB show போகும் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் சில மனஸ்தாபம் வரும் என்று எதிர்பார்த்தேன்..நடந்தது .. ஆனால் இறுதியில் நாம் நண்பர்கள் என்பதை மட்டும் மனதில் வைத்து அதற்கு எந்த பாதிப்பும் வராது என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.. இத்துடன் Task -8 முடிந்தது.. நூலிழையில் வெற்றி பெற்ற அணியாக மூளை அணி அறிவிக்கப்படுகிறது.. இன்னும் சற்று நேரத்தில் Nomination poll open செய்யப்படும்..