What's new

C2F Bigboss Season -1 ( From Task -6)

Status
Not open for further replies.

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,980
Points
133
Task -6

படம் வரைந்து கவிதை சொல்( தாயும் பிள்ளையும்)

1. அனைவருக்கும் ஒரு partner கொடுக்கப்பட்டுள்ளது..

2. ஒருவர் படம் வரைய வேண்டும், அவர் partner கவிதை சொல்ல வேண்டும்.

3. படமானது விலங்கு மற்றும் அதன் குட்டி யாக இருக்க வேண்டும்..

4 . கவிதையானது தாய் மற்றும் பிள்ளை சம்பந்தமாக இருத்தல் வேண்டும்..

5.சிறந்த இரு Pairs காப்பாற்றப்பட்டு அடுத்த Task -7 க்கு செல்வீர்கள்..

6. Task நேரம் Oct-29-2022 03.00 pm முதல் November - 01- 2022 03.00 pm வரை..

7. Task captain ஆக wildcard entryல் இருக்கும் @Tiruchii செயல்படுவார்..

8. கவிதைகள் 10 வரிக்குள் இருக்கமாறு பார்த்துக்கொள்ளுங்கள்..

9. குழப்பங்கள் தீர்க்க நீங்களும் உங்கள் partnerம் தயார் என்றால் ஒரே நேரத்தில் பதிவிடுங்கள்..

10. Task -5ல் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு vote குறைக்கப்படும்..Team- 1

@Aadhini - @Agnii

Team -2

@Vanathi - @sita

Team -3

@Nanci - @Sagiye sagiye

Team-4

@Goodgirl - @Needu

Team -5

@AramSei - @Theju

Team -6

@Eraser - @Amour

Team -7

@Rathai - @Ohmylove

Team -8

@Jaded - @Nylaa
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,859
Points
153
Location
India
My drawing for Task 6...GG would pen the poem..☺️View attachment 4666
"அம்மா என்று கவிதை எழுத தொடங்கினேன்,
தீர்ந்தது என் புத்தகத் தாள்களும், பேனா மையும்..
எதுவுமே பிடிக்காமல்
முடிவாக நான்கு எழுத்தில்
உலகம்
என தொடங்கினேன்.
மூன்றெழுத்தில் அன்னை என தொடர்ந்தேன்..
இரண்டெழுத்தில் தாயே என வர்ணித்தேன்..

ஒரு எழுத்தில் என்ன எழுத என்று யோசிக்கும் கணமே விடையற்று அழுதேன் "ஆ" என..
ஓடி வந்து அனைத்தாய் பதறிப்போய்..

அப்பொழுது தான் உணர்ந்தேன், உனக்கு (உங்களுக்கு) அப்படியும் ஒரு பெயர் உள்ளது என்று..
என் அ முதல் ஃ வரை எல்லாம் நீதானே (நீங்கள் தான்)!!

"அருகில் இருக்கும் போதே அனைத்துக்கொள்,
தொலைந்த பின் தேடாதே, என்னை போல்!!
ஏனெனில் அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்" - தாயன்பு..
 
Last edited:

Amour

Beta squad member
Beta Squad
C2F Tremendous Artist
Joined
Feb 9, 2022
Messages
61
Points
133
Sry last anupunadhu avasarathuku nan kirukunadhu idhu than original kavidhai 😐
Our kavidhai and drawing
Kavidhai - - - Eraser
Drawing - - - -Amour
 
Attachments

  • Screenshot_20221101_091348.jpg
    Screenshot_20221101_091348.jpg
    385.4 KB · Views: 19

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,980
Points
133
Task 6 நிறைவடைந்தது, @Tiruchii இப்பொழுது இரு pairs காப்பாற்றுவார்
 
Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
38
Location
Trichy
Anaivarukum Vanakkam 🙏,
Indha taskla naduvara amachadhuku Bigg Boss ku nandri,Inga ellarudaya padaipugalum paathu aacharyama iruku sandhosama iruku❤️,Inga yaaroda padaipugalum endha korayum solla mudiyadha alavuku avlo 👌arpudhama irundhuchu adhu kavidhaya irukatum illa oviyama irukatum ellam semma👏👏,irundhalum bb neenga enaku ivlo tough task koduthuruka venam 🙂BB rules padi rendu pair mattum select pannum sollitanga enna yaarum thavara nenachika venam so adhukaga mattume indha result 🤝AGNII-AADHINI and 🤝ARAMSEI-THEJU pair save seiya padranga👏

Indha padaipugala thernduka Karanam
Aramsei kavidhaila oru thaai seiyoda anba mattum veli paduthama kaadugal azhika paduvadha aani tharamana karuthayum solli kaamichutaru 🤔sindhikavum vechurukaru,
Agnii avaroda kavidhaila vilangugal padra kashtathayum bb rules ku yetha madiri koraivana varigala payanpaduthirukaru
Rendu padaipugalin oviyangalum andhandha kavidhaigaluku uyir koduthuruku💗

Indha task la pangupetra anaivarukum ennudaya nenjarndha idhayam kanindha vaazhthukal 💐unga thiramaigal menmelum valaratum vaazhga valamudan💞

indha vaaipu kodutha BB teamku enadhu nandri🙏
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,980
Points
133
வாழ்த்துக்கள் @AramSei @Aadhini @Agnii @Theju . நீங்கள் நால்வரும் காப்பாற்ற படுகிறீர்கள்.. இந்த பதிவுகளில் உழைப்பு, உயிர், ஊக்கம், ஏக்கம், தாய்மை என எல்லாம் கலந்து ஒரு உயிரோட்டம் ஆக இருந்தது.. அருமையான சிந்தனை, ஆழமான வரிகள் எல்லாம் உங்கள் திறமைகளை வெளியெடுத்து காட்டியுள்ளது.. வாழ்த்துக்கள், இன்னும் சற்று நேரத்தில் Nomination poll open செய்யப்படும்..
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,980
Points
133
@Agnii @Nylaa இருவரின் வேண்டுக்கோள் இணங்க இருவரும் Eliminate ஆகிறார்கள்..

Task -4 ல் சிறப்பாக செயல்பட்டு கண்ணாடி என்று கண்டுபிடித்து நெருங்கியதால் @Goodgirl அவருக்கு சிறப்பு சலுகையாக இந்த Taskல் அவர் Bigboss மூலம் காப்பாற்றப்படுகிறார்
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,295
Points
20
Thanks for your kind words @Tiruchii and @Assistantdon

Nam padhivugalukku paaratugalum angigaaramum kidaikkumpodhu, manasukku romba sandhoshama irukkum...

I thank Aadhini for her great efforts... Avanga oviyamum, adhai present pannirndha vidhamum, silirkka vaithadhu... Namma jeyichittom @Aadhini 😂

Theju and Aramsei ku ennoda Vazhthukkal... 👍

Ellorume romba arumaiyaa pannirndhalum, engalai ookuvitha Captain Vijayakanth, sorry Captain Tiruchi ku once again, engaloda nandrigal 🙏😂
 
M

Mathangi

Guest
Anaivarukum Vanakkam 🙏,
Indha taskla naduvara amachadhuku Bigg Boss ku nandri,Inga ellarudaya padaipugalum paathu aacharyama iruku sandhosama iruku❤️,Inga yaaroda padaipugalum endha korayum solla mudiyadha alavuku avlo 👌arpudhama irundhuchu adhu kavidhaya irukatum illa oviyama irukatum ellam semma👏👏,irundhalum bb neenga enaku ivlo tough task koduthuruka venam 🙂BB rules padi rendu pair mattum select pannum sollitanga enna yaarum thavara nenachika venam so adhukaga mattume indha result 🤝AGNII-AADHINI and 🤝ARAMSEI-THEJU pair save seiya padranga👏

Indha padaipugala thernduka Karanam
Aramsei kavidhaila oru thaai seiyoda anba mattum veli paduthama kaadugal azhika paduvadha aani tharamana karuthayum solli kaamichutaru 🤔sindhikavum vechurukaru,
Agnii avaroda kavidhaila vilangugal padra kashtathayum bb rules ku yetha madiri koraivana varigala payanpaduthirukaru
Rendu padaipugalin oviyangalum andhandha kavidhaigaluku uyir koduthuruku💗

Indha task la pangupetra anaivarukum ennudaya nenjarndha idhayam kanindha vaazhthukal 💐unga thiramaigal menmelum valaratum vaazhga valamudan💞

indha vaaipu kodutha BB teamku enadhu nandri🙏

Tiruchi announce pannitta pola paravala un taskla win pannitta athukku naan unna 👏👏paarattiye aaganum. ithu nijamavey kastamana velaithaan ellarum azhagaa pannirunthanga yaara select pandrathunnu confuse aagura alavukku avangaloda thiramaigal irunthuchu ellaarum super ah pannirunthaanga👏👏👏👏👏👏👏👏
 
Status
Not open for further replies.
Top