- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,902
- Points
- 133
Favouritism:
1. Bigboss season-2 ஆரம்பித்த நாள் முதல் முதலாக சொல்லப்பட்ட ஒன்று ..
Relationship, friendship எல்லாம் Taskக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள் என்று , பலமுறை கூறப்பட்டுள்ளது..
ஆனால் Task-5 வரை Favouritism நடந்துக்கொண்டுதான் உள்ளது..
2.அது யார் என்று சொல்ல முடியும்.. மற்றும் அதை செயல்படுத்திக்கொண்டு இருப்பவர்களுக்கும் தெரியும்..
3.அதை நிறுத்திக் கொள்வது நல்லது.. மீண்டும் தொடர்ந்தால் பாராபட்சம் பார்க்கமால் யாராக இருந்தாலும் Eliminate செய்யப்படுவார்கள்..
4.எல்லாருக்கும் எல்லாம் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை..ஆனால் Host என்ற அடிப்படையில் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு செயலும் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்..
5.அதன் விளைவு எந்த நேரத்திலும் பிரிதிப்பலிக்கும்.. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்ப்புகளும் வந்தாலும் வெளியேற்றப்படுவீர்.. உங்கள் உறவுகள், தோழமைகள் எல்லாம் வேறு எந்த Thread ல் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்..BB thread ல் அன்றாட தேவையான Task தவிர வேறு எந்த உறவுக்கும் இங்கு இடமில்லை..
6.யார் என்று யார் செய்கிறார்களோ அவர்கள் புரிந்துக்கொண்டால் போதுமானது...
7. உங்களுக்கு இனிவரும் Taskகளில் சந்தேகங்கள் இருந்தால் சரியான முறையில் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
8. மேலும் Task-6 அணிகள் மாற்றப்பட்டு வேறு புது அணிகள் உருவாக்கப்படும்..
இப்பொழுது நீங்கள் இருக்கும் அணி
Convoல் இருந்து நீங்கள் வெளியேறலாம்..
9. தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினாலோ அல்லது யாரை யார் மரியாதை குறைவாக நடத்தினாலோ அவர் அடுத்த நிமிடம் வெளியேற்றப்படுவர்..
10.Task -6 நாளை அறிவிக்கப்படும்.. ஒத்துழைப்பு இனி யாரிடமும் எதிர்ப்பார்ப்பதில்லை.. நேரம், காலம், Task கணக்கில் வைத்து BB Show நடத்தப்படும்..