What's new

C2F BigBoss Season -2 Task-3

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
Task -3

மாற்றியோசி

1. இந்த Task ஆனது ஒரு சமூக அக்கறை கொண்ட Task ஆகும்..

2. பங்குப்பெறும் போட்டியாளர்கள் ஆண்கள் எல்லாம் தாய் ஆகவும், பெண்கள் எல்லாம் தந்தையாகவும் நினைத்துக்கொள்ள வேண்டும்..

3. தாயாக இருக்கும் ஆண்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பார்கள்..
தந்தையாக இருக்கும் பெண்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும்..

4. இந்த சமூகத்தில் இக்காலக்கட்டத்தில் உங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பீர்கள்? எவ்வாறு சமூக அக்கறை கொண்டு வடி அமைப்பீர்கள் என்பதை கட்டுரையாக எழுத வேண்டும்..

5.நல்லது, கெட்டது, உதவுதல், தொடுதல், பேணிக்காத்தல், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சொல்லி இருத்தல் வேண்டும்..

6.இந்த Task -3 captain ஆக @Anija செயல்படுவார்..Anija இந்த Task ல் பங்கு கொள்ள தேவையில்லை..

7. Task ஆரம்பிக்கும் நேரம் 30-Sep-2023 11.00 am முதல் 2-Oct-2023
4.00 pm வரை..

8. மூவர் காப்பாற்றப்பட்டு அடுத்த சுற்றுக்கு செல்வர்
 
Last edited:

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
கருவில் இருந்த போதே அது 'அவள் ' தான் என என் மனதில் ஆழ பதிந்ததால் ஒவ்வொரு நாளும் அவள் பிறக்கும் அந்த அதிசய தருணத்தை நோக்கி காத்திருக்கிறேன் . அதனால் மானசீகமாய் அவளை எப்படி வளர்க்க வேண்டும் என சிந்திக்க , சிந்திக்க ஆனந்தமும் , சிரிப்பும், பயமும்,கவலையும் , பரிதவிப்பும் , பரவசமும், நிம்மதியும் வெவ்வேறு நிலையில் என்னுள் வந்து வந்து ஆர்ப்பரிக்கிறது.💞💞

அன்பு மட்டுமே அரியது, கிடைத்தற்கரிய சொத்து அது என்று அவளிடம் காட்டும் அன்பின் மூலமே புரிய வைப்பேன். கல்வி கற்கும் காலத்தில் சக மாணவ நண்பர்களிடம் சுமுகமான, சகஜமான பழகும் தன்மையை ஊக்குவிப்பேன் , விட்டு கொடுக்கும் தன்மை எவ்வளவு சால சிறந்தது என்று பக்குவமாய் சொல்லி புரிய வைப்பேன்..கொடுத்தால் மட்டுமே எடுக்க முடியமுடியும் என்பதை யதார்த்தமாய் உணர்த்த முயற்சிப்பேன் ....
பூப்பெய்திய காலத்தில் இந்த சமூகத்தின் எதிர்பார்ப்புகளை, எதிர்மறை எண்ணங்களை, அதே சமயத்தில் எத்துணை கவனத்துடன் ஒரு பெண் இதை எதிர் கொள்ள வேண்டும் என்பதை நாசூக்காய் , அவள் மனம் புண் படாதவாறு எடுத்து சொல்லி புரிய வைப்பேன் ..புரிதற்கு தாமதம் ஆனாலும் பொறுமையாய் இருந்து அவளுக்கு விளக்கி உணர்த்துவேன் ..❤️🧡

விடலை பருவங்களின் உடல் மாற்றங்கள், எண்ண மாற்றங்களின் காரணங்களை அறிவு பூர்வமாய் , உண்மைகளை எடுத்து சொல்லி புரிய வைத்தால் மட்டுமே அவள் நிலை தடுமாறாமல் இருக்க முடியும் என்பதை சூசகமாக சொல்லி உணர்த்த முயற்சிப்பேன் ...ஆண், பெண் உறவுகள் எவ்வளவு யாதார்த்தமானது , எவ்வளவு பேணி பாதுகாக்க வேண்டியது என்பதை நடை முறையில் நடக்கும் விஷயங்களை மூடி மறைக்காமல் சொல்லி அவளை வழி நடத்தினால் அவள் வாழ்க்கை சுவையாகவும் , சுமுகமாகவும் இருக்கும் என்று நினைப்பேன் ...❤️🧡

ஒரு பெண்ணுக்கு அவள் தாயே தோழி, தாயின் அன்பு, கருவில் தொடங்கி அவள் ஆயுள் வரை அவளை சுமந்திருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்பதை எப்போதும் மனதில் நினைந்து அவளின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னை கோர்த்து ,சேர்த்து அவளுக்கு லேசான மனதோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும் வித்தைகளை கற்றுத்தருவேன் ..❤️🧡

பூப்பெய்திய பருவத்திலிருந்து ஒரு பெண்ணின் சவால்கள், சோதனைகள் என்னென்ன என்பதை என் வாழ்க்கையின் நிகழ்விலிருந்தும் , சமூகம் எப்படிப்பட்டது இந்த கால கட்டத்தில் என்று அவளுக்கு குறிப்பாலும், உண்மைகளாலும் உணர்த்திஅவள் எண்ணங்களை செப்பனிடுவேன் ...நான் செய்த தவறுகளை பகிரங்கமாய் உரைத்து அதனால் வந்த விளைவுகளை சொல்லி அவளை தடம் மாறாமலும் , நிலை மாறாமலும் இருக்க உதவியாய் இருப்பேன் 💖💖

விடலை பருவத்து மனதின் உணர்ச்சிகள் எவ்வளவு நியாயமானவை , அதே சமயத்தில் எத்தனை ஆபத்துக்கள் நிறைந்தது என்பதை உள்ளதை உள்ளபடி சொல்லி புரிய வைக்க வேண்டும் ...இந்த தருணங்களில் பெற்றோரையே கெட்டவர்களாய் நினைக்க தூண்டும் , கோப உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் என்பதை மனதில் பதிய வைத்து அதற்கேற்றாற் போல அவளின் தோழியாக நடந்து அவளை இப்பருவத்தை இயல்பாய் கடப்பதற்கு தோள் கொடுப்பேன் ...💛❤️

ஒரு ஆண் மகனின் தொடல்களுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு என்பதை அவளுக்கு பிடிக்காவிட்டாலும் (அந்த வயது அப்படி ) கண்டிப்புடன் அதே சமயத்தில் அவளுக்கு ஆதரவாகவும் சொல்லி புரிய வைப்பேன் ..ஒரு பெண்ணுக்கு கல்வி மட்டுமே பெரிய ஆதாரம் என்பதை நுணுக்கமாய் சொல்லி , அவள் எண்ணங்களை மேம்படுத்தி , அதில் அவள் விருப்பம் போல படிக்க வைத்து , எந்த தடைகளையும் சொல்லாமல் அவள் வேண்டும் வரை படிக்க சொல்வேன் .. என்ன படிக்க வேண்டும் எதை படிக்க வேண்டும் என்று என் ஆலோசனைகளையும் எடுத்து முன்வைப்பேன் அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் ..💕💕

காதல் , திருமணம் என்ற சமூக கோட்பாடுகளில் அவள் எண்ணம் என்னவென்று ஆவலுடன் அவளை கேட்டு தெரிந்து கொண்டு , அதில் புரிதல் இல்லாதிருப்பின் அவற்றை செம்மை படுத்தி அவளே அவள் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து நிர்வகிக்கும் உரிமையை கொடுப்பேன் ..ஒரு பெண்ணின் பொறுப்புகள் என்றும் முடிவதில்லை என்ற விஷயத்தை அவளின் திருமண பந்தங்கள் சொந்தங்கள் முதல் , தாய்மைப்பேறு , குழந்தை வளர்ப்பு, குடும்ப நிர்வாகம் , என்று கடைசி காலங்கள் வரை இருக்கும் என்பதையம் சொல்லி தயார் படுத்துவேன் ..💗💗

எப்பேர்ப்பட்ட தருணங்களிலும் நம் சொந்த காலில் நிற்பதே சால சிறந்தது என்பதை சொல்லி அதற்கேற்றாற் போல நம் வாழ்க்கையை , சமூகம் என்ன சொல்லும் என்பதை பொருட்படுத்தாமல் நாம் மட்டுமே ஒழுங்காய் அமைத்து கொள்ள முடியும்என்பதையும் மறக்காமல் சொல்வேன் ..எப்பேர்ப்பட்ட கடினமான தருணங்களிலும் கோழையாய் ஆகிவிடாதே, அதை தைரியமாக எதிர் கொள் என்று சொல்லியே அவள் மனதை பண்படுத்துவேன்..💜💙

அவளுக்கு அம்மாவாய் , தோழியாய் , ஆசானாய் , இருந்து அவளை , அவளின் உன்னத வளர்ச்சிகளை கூட இருந்து பார்த்து சிலாகிக்கும் ஒரு பெண்ணாய்...என் கருவறையில் உண்டான என் பொக்கிஷத்தை என் நினைவறையில் எப்போதும் சிறைப்பூட்டி வைத்திருக்கவே ஏங்குவேன்🌿🌺🌿


நீ
பிறப்பதற்குத் தவமிருந்தது ஒருகாலம்,
உன்
ஒவ்வோர் அசைவுகளும், வெற்றிகளும்
பேரின்பத்தை தருவது நிகழ் காலம்.

பிஞ்சுக்கன்னங்களை நெஞ்சில் தாங்கி,
ரோஜாத்தீண்டலாய் விழும்
மெல்லிய உன் மூச்சுக் காற்றில்,
மனசுக்குள் சில
மனங்கொத்திகளை பறக்கவிடுகிறேன் என்றும் நீ என் குழந்தையாய்..👶👧👩👩‍🎓



உன் மனதில் என்றும் நிறைந்திருக்கும் நான் .....momdau.png
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
எனக்கு ஒரு மகன் இருப்பதில் ஒரு தந்தையாய் பெருமை கொள்கிறேன். 👨🏻‍🍼👨‍👦

இன்றைய காலகட்டத்தில்,

அவனை பண்பு மிக்கவனாயும் நற்குணமுள்ளவனாயும் வளர்வதற்கான எல்லா வழிமுறைகளையும் ஏற்படுத்தித் தருவேன். அவனது தாய்க்கு நிகரான அல்லது அதற்கு மேலான அன்பையும் அரவணைப்பையும் கொடுப்பேன்.

சில விதிமுறைகள், வரம்புகள் விதித்து, அதில் தளர்வுகளும் கொடுத்து ஊக்கப்படுத்தி உயர்ந்தவனாய் உருவாக்குவேன்.

📱🖥 கைப்பேசியும் தொலைக்காட்சியும் நீக்கமற குழந்தைகள் வாழ்விலும் புகுந்து விட்டன. அதை முற்றிலும் தவிர்க்காமல், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பயன்படுத்த அனுமதித்து நானும் உடனிருந்து அவனுக்கு சொல்லிக் கொடுப்பேன். பிற வெளி விளையாட்டுகள் 🏏🏌♂️⛹️‍♂️🚴, அறிவு சார்ந்த விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்தச் செய்வேன்.

🌍👨‍💻 இணைய வசதியை குறிப்பிட்ட வயதிற்கு மேல் பயன்படுத்தும்போது கண்காணிப்பேன். அதை ஆரோக்கியமாய் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை அறிவுறுத்துவேன்.

எந்த வயதில் எது முக்கியம் என புரிய வைப்பேன். 📚புத்தகங்களை வாசிக்கப் பழக்குவேன். நல்ல செயல்களுக்கு பாராட்டுகளும் 👏 பரிசுகளும் 🎁 கொடுக்கப்படும்.

ஆண் பெண் இருவரும் சமமானவர்கள், ஆனாலும் ஒரு பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பு
அவனுக்கு உள்ளது என்பதை அவனுக்கு புரிய வைப்பேன்.

வளர்வதற்கு ஏற்ற அமைதியான சூழ்நிலையை கொடுப்பேன். கருத்து வேறுபாடுகளை நானும் அவனின் தாயும், கலந்து பேசி அவனுக்குத் தெரியாமல், அவன் அறியாமல் விவாதித்துத் தீர்வு காண்போம். இதன் வாயிலாக அவனது மன நலம் வீட்டில் ஆரோக்கியமாகவும் மகிழ்வாகவும் இருக்கும்.

தனிமனித ஒழுக்கத்தை, சுகாதாரத்தை, ஆரோக்கிய பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுப்பேன். ஒரு முன் மாதிரியாக அவன் என்னை பின்பற்றுவான். என் செயல்களில் நல்லவற்றையும், தவிர்க்க வேண்டியவற்றையும் உணர்த்திக் கொண்டே இருப்பேன்.

சுத்தமாக இருக்க வேண்டும். 🚮🚾🛀தானும் சுத்தமாய் இருந்து சுற்றுப்புறத்தையும் சுத்தமாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை செயல்களில் வலியுறுத்துவேன். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். அடுத்தவர் பொருளை அனுமதியின்றி தொடக்கூடாது இது போன்ற நற்பழக்கங்களை ஒழுக்கங்களை வழக்கமாக்கிக் கொள்ள வழி செய்வேன்.

மகன் மட்டுமல்ல. நல்ல நண்பன். விளையாட்டு, படிப்பு என அனைத்திலும் அவனோடு இருப்பேன். கிடைக்கும் நேரத்தை மகனுடன் செலவிடுவேன்.

வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு படிநிலையிலும் அவனோடு அமர்ந்து பேசி வழி தடுமாறாமல் இருக்க வழிகாட்டுவேன். அவனுக்குப் பிடித்த தனித்திறமைகளில்🎤🎻🎨உறுதுணையாக இருப்பேன். இதுதான் செய்ய வேண்டும் என,.என் ஆசைகள் எதையுமே திணிக்க மாட்டேன்.

உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் தாய் தந்தையை தவிர யாரையும் தொடுவதற்கு 🤗😘அனுமதிக்கக் கூடாது என்பதை சொல்லி வைப்பேன். (ஆண் குழந்தைகளுக்கும் எல்லா காலங்களிலுமே பாதுகாப்பு குறைவுதான்)

வசதியான வாழ்க்கை முறை, பொருளாதார சுதந்திரம் அவனுக்கு அளித்தாலும், எந்த சூழலிலும் பொருந்திக் கொள்ள, ஏற்றுக் கொள்ள அவனை தயார்படுத்தி வைப்பேன். பிற்காலத்தில் கல்வி கற்கவோ , பணியின் பொருட்டோ விடுதியில் அல்லது வேறு சூழ்நிலையில் இருக்கும் போது அது அவனை எந்த விதத்திலும் பாதிக்காது.

🥇🥈🥉🏆மதிப்பெண்கள் தரத்தை நிர்ணயம் செய்து அடுத்த நிலைக்கு உயர்த்தி செல்ல மட்டுமே. அதில் குறையாமல் இருக்க முயற்சி செய்ய சொல்லுவேன். வெற்றி தோல்விகளை கையாள கற்றுக் கொடுப்பேன்.

சக நண்பர்கள் தோழிகளை பண்புடன் அன்புடன் நடத்த வேண்டும், பெரியவர்களை, ஆசிரியர்களை 👩‍🏫மதிக்க வேண்டும். தன்னை விட சிறியவர்களிடம் ஆதிக்கம் செலுத்தாமல், அவர்களை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுப்பேன்.

எல்லா பணிகளையும் 👩🏻‍🍳👨‍🍳 ஆண் பெண் இருவரும் சரிசமமாக பகிர்ந்து செய்ய வேண்டும் என்பதையும், பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் எனது செயல்களின் மூலம் அவனுக்கு பாடமாக கடத்தி, மனதில் பதிய வைப்பேன்.

குறிப்பிட்ட வயதிற்குப் பின் தாயிடம் சொல்ல முடியாத விஷயங்களை நான் மட்டுமே பார்த்துக் கொள்வேன். பருவ வயதில் புரிய வைப்பேன். எந்த தயக்கமும் இல்லாமல் அவன் என்னிடம் கேட்குமாறு நண்பனாய் இருப்பேன்.

பள்ளி, விளையாட்டு ⚽🎾, நட்பு இப்படி எல்லாவற்றிலும் அவனை கண்காணிப்பேன். அவனது ஆசியர்கள், நண்பர்களின் குடும்பங்களோடு ஒரு நல்ல தொடர்பில் இருந்து கொண்டு நல்ல ஒரு இடத்தில் அமைப்பில் பொருந்தி இருக்கச் செய்வேன்.

கூடா நட்பு கேடில் முடியும். இதில் கவனமாய் இருப்பேன். போதைப் பழக்கங்களை 🍻🍾🍸 பற்றிய தெளிவு அவனிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

பெண்ணின் உடல் அவயங்களை பற்றிய ஒரு புரிதலை, தெளிதலை அவனுக்கு சிறு வயதில் இருந்தே வயதிற்கு ஏற்றாற் போல உணர்த்தி வளர்ப்பேன். அவனுக்கு எதுவும் விரசமாகத் தெரியாது. கடந்து செல்லும் மனநிலைக்கு
பக்குவப்படுத்துவேன்.

திரைப்படங்கள் , பொம்மைப்படங்கள் இதில் எதை பார்க்கலாமோ, அதைத்தான் பார்க்க வைப்பேன். உடனிருந்து பார்ப்பேன்.

சமூகத்துடன் இணக்கமாக பழகக் கூடிய ஒரு தன்மையை, சூழ்நிலையை உருவாக்கித் தருவேன். தனித்து இல்லாமல் எல்லோருடனும் கலந்து பழகும் படி, நட்பான ஒரு குழந்தையாய் வளர்வான். விட்டுக் கொடுத்தல், அடுத்தவர்களை துன்புறுத்தாமல் அன்பு காட்டுதல், பகிர்ந்து கொள்ளுதல், இரக்கம் காட்டுதல் போன்றவற்றை போதிப்பேன்.

அதிக செல்லம் கொடுக்காமல், அதே சமயம் கண்டிப்பையும் அதிகம் காட்டாமல் வளர்ப்பேன். எதற்கும் பிடிவாதம் பிடித்தல், கிடைக்காவிடில் ஏங்குதல் போன்றவற்றிலிருந்து இது காப்பாற்றும்.

🍽 🍞 உணவை வீணடிக்கக் கூடாது என்பதையும், பொருளீட்ட உழைக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 💰💵 சாப்பிட வேண்டும். பிற தேவைகளும் அப்படியே பெற முடியும் என்பதை உணர வைப்பேன்.

நாம ஒருத்தரை மதித்தாலே குழந்தைகள் அதை அப்படியே பின்பற்றுவார்கள்.

துணிச்சல் மிக்கவனாய் 🤺🤼‍♂️ அதே சமயம் கனிவும் உடையவனாய் அவன் வளர்வான். போக்குவரத்து விதிகளை என்னுடன் வாகனம் ஓட்ட பயின்று கொண்டே கற்றுக்கொள்வான். அதைப் போன்றே பல பொது விதிகள், கடமைகள், பொறுப்புகள் கற்றுத் தரப்படும்.

பெரும்பாலான இடங்களுக்கு உடன் அழைத்துச் செல்வேன் .

சுற்றுலா, அருங்காட்சியகம், பொருட்காட்சி, திருவிழாக்கள், உழவு போன்ற பணிகள், தீயணைப்பு, மருத்துவ உதவி 🚑 போன்ற சேவைகள் இவற்றை அவனுக்கு காட்டுவேன்.

🙆🏻அதிகம் திணித்து, பக்குவப்படுத்துகிறேன் என குழந்தைப் பருவத்தை வீணடிக்காமல்,
ஒழுக்கத்தை விளையாட்டுடன் சொல்லிக் கொடுப்பேன்.

ஆரோக்கிய உணவுகளை 🍊🍉🍎🥦சாப்பிட வைப்பேன். சில தளர்வுகளும் எப்போதாவது அவனே எடுத்துக் கொள்வான் அதில்🍔🍟🍕🧃🧋🤷🏻‍♂️

"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்"

அன்பு, பண்பு, பணிவு, அற ஒழுக்கம், அறிவு இதெல்லாம் ஊட்டப்பட்டு , சாதனைகள் 👨‍🎓👨🏻‍🔬 பல புரிந்திடும்,


ஒரு நல்ல மனிதனாக என் மகனை பார்த்துப் பார்த்து, வாழ்க்கையில் அழகாய் வார்த்து வடிவமைப்பேன்..

💙 💚 ❤️ 🧡 💛 🧡 🖤 🤍 💜



images (4) (6).jpeg
 
Last edited:

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
நல்லது, கெட்டது, உதவுதல், தொடுதல், பேணிக்காத்தல், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சொல்லி இருத்தல் வேண்டும்..

Enaku para typing avalava varadhu..so adding them as bullet points.
Basic things comes first
  1. Nama kuda erukravanga nala erunda dan, namalum nala erupomnu. Mudunja alavku avangla happya vechukanum. Apadiya happya vechuka mudilanalum parvala..kasta paduthama erukanum. Enikum avanglku barama or edanjala matum erukaave koodadhu. Avanglku namala pudikalaya andha nodi eh nama vilagi poiranum.
  2. Namala nambi oruthar vandhu oru help nu vandangna..ena analum parvalanu kalathula erangi avanglku anda vishyatha senjuranum. Elanu matum enikum sola koodadhu. Atleast try panrenu solanum. Eniku ne vidhaikradhu dan naliku maram agum. Edhayum yartayum edhir pakama seyanum. Apo dan adku palan erkum.. I mean nama help panavanglku solren.
  3. Yarayum nambi or edhirpathu vazha koodadhu..un kaiya matume nambu and un manasa nambu. Life la muneradku adu dan unaku urudhunaya erkum. Budhi onu solum. Manasu onu solum. Epovume manasu solradha matume kelu. Adu onu dan enda edhirparpu elama eraka koonam kondadhu. Budhi sometimes calculative ah yosichi seyal pada vekum. Matavanglta pesrapo avanga manasa matum paaru. Budhi ah pathu pazhagadha.
  4. Unkuda erundtu...un mudugula kuthraan nu terinja apram..avana manichi vitu ne velagi poiru. Avan pana adhe velaya..neyum seyadha..apram unakum avankum vityasam elama poirum. Manipu kekradha vida..manichi vitu poradhuku dan perya manasu.
  5. Epocvume una suthi nalavanga erupanganu nenaikadha..unkuda eniku na eruken..naliku ne thaniya veli oorla velai papa..apo na eruka maten. anda timela una..yarachum ne thapu panra..yosi nu sonangna..think panu..taknu.."apadilam ela" nu argue panitu erukadha. Nama naladhuku dan solranglo nu yosichi seyal padu.
  6. Un manasuku ne senjadu correct. Adu thapu elanu nenacha..stand by it..Una suthi 100 peru adha oppose panalum..sari. Dont ever give up. No matter what. Epo vena avanga una thapu nu soli muthirai kuthalam. But later andha 100 perla..atleast 75% ne correct ah dan erudrkenu feel pani una thedi varuvanga. Kaalam dan elatkum badil.
  7. Life la patience rombave mukyam. Adha vida mukyam tholvi. Vetri onu dan ..unoda elaku na..then aduku ne pala murai thotu pona matume..anda edatha adaya muduyum. Keela vizhamala ne cycle ota kathukita..adi padamala ne nadaka kathukita. Pain is good, evalo vali ne thangitu anda edatku poryo...adhoda value avalo nu purunjukanum
  8. Yarayum money wise ah pakadha..pasathoda paaru. anbu onu dan..enda ulagam iyangitu eruku..naliku ne tea kadaila erukrapo unta sapda kaasu keta or tea kudika kaasu keta..unta erukradha kodutu po..apadi unta eduvume elana ...sorry elanu solidu..avangla kaaka vekadha..thapu panadhan sorry solanum avasiyam ela.
  9. Ne pesradhu epovume..matavanglku correct ah purunjudanu cross check paniko..sila samayam avanga thapa kuda edututu adku vera arthathla nenachi...adhu vera madri konathula kondu poirum. So pesrapo epovume theliva eru..kavanama eru. Thapa edachum loose talk vita..yosikama adutha second apologize paniru.
  10. Morevoer unkuda life la travel panra person ah. Unoda enoru parent ah paru. Avanga rubatla na kuda teriyalam..or appa kuda teryalam. Just becoz same age nala..respect thevai elanu oru podhum nenaikadha..equal respect is very important at any age.
 

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
Good evening all ❤️... I would like to emphasize on how I will rise my child 😍...

1. Firstly, I will try my level best to teach my baby health tips and keep him healthy always... As a good father I should emphasize on health.. I should make him follow only healthy tips to keep him healthy. Health is always 1st ❤️

2. Secondly , It is very important to explain and make him understand how the previous generations were and how the outside world was earlier versus how it is now.

3. Thirdly, human values - human values are very important...We have to teach our children human values and ethics in real life.. We should develop our kids in a way which their behaviour doesn't offend, hurt or insult anyone..

4. Fourthly , I will make sure that my child has both long term and short term goals and works hard towards it, Goals are very important for achievement in any field.. I would mot push my child for my interest, I would like him to work towards his own interest

5. Fifthly, I will teach him how to be a responsible man, Responsibilities to be taken up by males, the difficulties I faced in my life as a male and which ny shouldn't face


6. Sixthly, I would like to grow him as a male who is very affectionate and caring towards everyone, At the same time I should develop him strong enough to handle any sort of issues in a brave and bold manner like me

7. Seventhly, I would make my son feel that he has been given full freedom, I wouldn't restrict his freedom in any way.. At the same time I will make sure that he moves in the right track and recieves all the advice and learning from a father

8. Eighthly, I would teach my child about happiness and how they can ba happy despite so many things which comes as hurdles to spoil their happiness 😊... I will also make and give them an atmosphere where they can open up to me about anything under the sun and as a team / family how we handle it together.. I would also train my wife to be open minded and friendly with the child

9. Ninthly, Good touch bad touch, How to behave with a girl, how to treat a woman. As a family we will be trained to treat woman as god and not like a 'use and throw ' material
.


10. Finally I would conclude by saying that I would like to grow my son as a bold brave and caring man like me and want to see him achieve and be happy in life

thank you
❤️❤️
 

Angelsvijay

Well-known member
Joined
Sep 25, 2023
Messages
433
Points
113
Location
Chennai
Hello all
I'm so much happy to hear that I was a mother of my girl 🥹.

Periyavanga soluvanga "aan kolantha porakurathelam kadavul kodutha varam nu ana inonu iruku antha kadavule vandhu kolandaiya porakurathu than phen kolandhai".

En magalai nan eenra poyuthu enaku mikka magizhchi antha magizhchi udan nan en kuzhanthaiyai valarka thodanginen.

En kuzhanthaiku thevai ana anaithum avaluku kidaikum Maru seithen.

avaluku tharkapu kalai katru koduthu nalathu ketathu katru koduthu oru aan phen ena very padu ilamal valarthen.

avaluku vendiya suganthiram koduten kalvi katru koduten avalai padipil matum anri vilayatilum idu pada seithu avalai oru vilayathu veeranganai akka enaninen.

anal ivai anaithum avaluku samatham enral matume nigaithuven avaluku virupam inri edum nan seiyamaten avalai varpurutha maten.

aval kaluri muditha piragu avaluku puditha velaiku selalam puditha aan maganai mananthu kolalam ithilum nan avaluku korai vaika maten.

oru thayaga matrum anri oru nala thozhi agavum oru asiriyaragavum irupen.

aval kuzhanthaigalaiyum aval enai Pol valarka asa padum alavulam nan avalai valarka virumbugiren.

ithudan en magalai patriya karuthukagalai mudithukolgiren.

ipadiku,
en magalin thai🥹
 
Last edited:

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Enda font ah enala matum dan padika mudiliya? Can everyone read this normally or finding difficult?
Hello all
I'm so much happy to hear that I was a mother of my girl 🥹.

Periyavanga soluvanga "aan kolantha porakurathelam kadavul kodutha varam nu ana inonu iruku antha kadavule vandhu kolandaiya porakurathu than phen kolandhai".

En magalai nan eenra poyuthu enaku mikka magizhchi antha magizhchi udan nan en kuzhanthaiyai valarka thodanginen.

En kuzhanthaiku thevai ana anaithum avaluku kidaikum Maru seithen.

avaluku tharkapu kalai katru koduthu nalathu ketathu katru koduthu oru aan phen ena very padu ilamal valarthen.

avaluku vendiya suganthiram koduten kalvi katru koduten avalai padipil matum anri vilayatilum idu pada seithu avalai oru vilayathu veeranganai akka enaninen.

anal ivai anaithum avaluku samatham enral matume nigaithuven avaluku virupam inri edum nan seiyamaten avalai varpurutha maten.

aval kaluri muditha piragu avaluku puditha velaiku selalam puditha aan maganai mananthu kolalam ithilum nan avaluku korai vaika maten.

oru thayaga matrum anri oru nala thozhi agavum oru asiriyaragavum irupen.

aval kuzhanthaigalaiyum aval enai Pol valarka asa padum alavulam nan avalai valarka virumbugiren.

ithudan en magalai patriya karuthukagalai mudithukolgiren.

ipadiku,
en magalin thai🥹
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
Oru thanthayaaga naan irnthu en maganai epadi valarpen endru solgiren
ENaku endrum intha city Life pidikathu naan villege life vaalave aasai paduven .(aana irnthaal nam istapadi ista pata idathil vaalkaiyai amaithy kolalaam i love Village so)
Chinna kudisai veedu adhil aarambithathu engal vaalkai. En magan pirantha nannaal enaku pathavi uyarvu kidaithathu. Irnthum en thandhai enaku kartu tantha vivasayathai naan thodarnthu kondu thaan irkiren. Adhe pola siru vayathu mudhale en magan iniyanukum vivayaasam pidika vendum endra aasai enaku ullathu. Kozhi galudanum aatu kuttikaludanum dhinam Avan vilayaaduvathai rasithu kondu irukiren. Samaipatarku kozhi vetum bothu kannier vadithaan. Avanukga saivam matume saapodugindrom. Siru vayathilye anithu uyirgalidathum anbu selutha katru kondaan.
palli paruvam
tamil vazhi kalviye avanuku pothipen. Tamil meethu konda patrin kaaraname iniyan endru peyar vaithathu. Sathunavu saapitu palliku nadanthu sendru padithu vara katru kondaan. Unavai veenaka kudathu entha unavaaginum pasike unna vendum rusiku alla endru terinthu kondaan. Taniyaga palliku selvathinaal dairiyamum tannambikayum valarum.
Siru uyirku kuda theengu ninaikamal tanathu uravai pola ninapavar enathu magan. Avaruku pengalidathil epadi nadanthu kola vendum endru naan sola vendiyathu ilai. Avar intha visyathil Marta thozhargaluku arivurai valanguvaar.
padikum neram poga enudan vanthu kalai vetuvathu naatru naduvathu thengaai paripathu endru enaku udaviyaha irupaar. Arasu palli koodathil payindru padipilum vilayaatilum sirantha maanavaraaaga vanthaar.avarathu ammavirukum tevai padum bothu samayalil siru siru udavigal seithu vanthaar.
palli paruvam mudinthu kalluriyil serntha pothu angu irntha soolnilai konjam tadu maara seithathu . Padipil gavanam sidhainthathu. Irupinum nala mathipenhalai pettraar. Adharku kaaranam oru penn. Kaadal konda manathu tadu maari ponathu irupinum enathu marumagal nala ullam kondavar enbathal en iniyanai nal valiyil kondu sendraar. Aam en iniyanukga naangalum iniyavalai yetru kondom. Naan katru thantha kasta nastathai en magan iniyan indru avarathu pillaiku katru koduthu kondu ulaar. Avarathu ulaipinaal kudisaiyaaha iruntha veedu maaligai aanathu. Naangalum nimaathiaga vaalgindrom. Kaalam anaithayum maatrinaalum maaramaal irupathu naan Petra en iniyane. Indrum aatu kuttikaludanum kozhi galudanum vilayaadi kondum en pechiru mathipalithu kondum en manaiviku udavigal seithu kondum avarathu manaiviyai kaathalithu kondum ullar☺️☺️ maatram ondre ulagil maaraathathu. Aanaal maaramal irupathu indrum naanum en iniyanum matumae❤️❤️❤️❤️
 
O

Ohmylove

Guest
En katturai...chinathu than

Yen na ambala pulaiku athegama pesuna pudikathu so ela topic surukama narukunu soli iruken 👨🏾‍🦱

Pathu Mark podungaa head master😎😎spelling mistakes irudha konjam pathu manichurungaa.. Mid night la eluthunen. Athan konja nerathula thukam vandhruuchu

Document_1.jpgDocument_2.jpg
 
Last edited by a moderator:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Adiye @Ohmylove நீ அடி வாங்க போற.

போன task la சின்ன புள்ளைங்க நீ game la இருக்கனு நினைத்து உனக்கு vote nu சொன்னாங்க.

ஒழுங்கா game kula வந்து jump sei. குழப்பி குழப்பி விடற நீ . Pichupuduven pichu.

என்ன விளாட்டு இது.
 
O

Ohmylove

Guest
Adiye @Ohmylove நீ அடி வாங்க போற.

போன task la சின்ன புள்ளைங்க நீ game la இருக்கனு நினைத்து உனக்கு vote nu சொன்னாங்க.

ஒழுங்கா game kula வந்து jump sei. குழப்பி குழப்பி விடற நீ . Pichupuduven pichu.

என்ன விளாட்டு இது.
Nan ilamaaa game ah 😃😃 first task varala inemay varuven 😃😃
 

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
Adiye @Ohmylove நீ அடி வாங்க போற.

போன task la சின்ன புள்ளைங்க நீ game la இருக்கனு நினைத்து உனக்கு vote nu சொன்னாங்க.

ஒழுங்கா game kula வந்து jump sei. குழப்பி குழப்பி விடற நீ . Pichupuduven pichu.

என்ன விளாட்டு இது.
😂😂
 

yeshwant

Well-known member
Joined
Nov 19, 2022
Messages
20
Points
53
I am lucky and proud to be a mother of a child and ensure following things to my child
EDUCATION
As a mother, I should be in a good position to guide my child in a right way. I will teach my girl child about the importance of getting education and how people fought to get child education.Knowing the importance of getting education I think my girl child will focus on education in a full fledged manner which in turn will develop into a good broad minded child.
HEALTH
Next is I focus on her nutrition, presently girl child are facing various health issues like anemia,child mortality etc at young age itself I ensure my girl child is getting right nutritious food and ensure child wont face any nutritious deficiencies.
SAFETY
Presently we are living in a world where woman face harassment in all walks of life. I ensure my child knows the difference between good touch and bad touch at young age itself and ensure that she avoids people and if possible have guts to punish them legally also
AGANST PARTIRARCHY
I ensure my girl child should not have negative mindset of being a girl.i ensure it from young age itself that she is no way lower than boys she has all rights to explore any walk of life and wont confine her to any particular field.If possible I will tell stories of inspiring womans like kalpana chawla, suddha murthy etc
MODERN AS WELL AS TRADITION
I want to my child to have perfect balance between modernity and traditional values and ensure that she follows some traditional values.Eventhough she should have scientific outlook I want her to maintain traditional values in some walks of life
BEING GOOD PERSONALITY
I will teach my girl child to stand on her own by herself in this wolf world.If possible I will give tasks to ensure this.
Eventhough there is lot of scope for my child to ensure to grow in a right way , I will ensure that time teaches her everything and make her adopt to itself
 
Top