What's new

C2F BigBoss Season -2 Task-3

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
@Nilaa @Balan72 Welldone👏👏Most deserving🏆 எல்லோருடைய படைப்புகளும் ஒவ்வொரு வகையில் பிரமாதமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது, பாராட்டுக்கள் 💐💐 very meaningful participation by all👏👏
 
Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
இதயம் கனிந்த நன்றிகள் @Anija என் படைப்பையும் தேர்வு செய்தமைக்கு.. பாராட்டுகளுக்காக என் நண்பர்கள் அனைவருக்கும் அநேக நன்றிகள் 😊🙏🙏
Congratulations
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133

"போட்டி முடிவுகள்"​

இப் போட்டியில் பங்குபற்றிய (13 போட்டியாளர்கள் )ஆர்வத்தைப் பாராட்டுகின்றோன்..

நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு மீண்டும் ஒரு முறை எமது நன்றிகள்..

போட்டி முடிவுகளின்
விபரங்கள்..

எல்லோரும் அவங்க அவங்க திறமை கொண்டு அழகா மாற்றியோசி டாஸ்க் ஆ படைத்திர்கள்...எனக்கு எல்லோருடைய கட்டுரையும் பிடித்தது..

அனைவரும் கஷ்டத்தையும் கற்பனையையும் கொடுத்துள்ளனர், சிந்தனை செயல்முறை கையாளுதல் மற்றும் படைப்பாற்றல் அருமை..

அனைவருக்கும் நன்றி..

இதில் அதிகம் என்னை கவர்ந்தவை..

@Nilaa 💐 @Needu 💐 @Balan72 💐
வாழ்த்துக்கள்👏

மற்ற அனைவருடைய படைப்புகளும் அருமை 👏💐
வாழ்த்துக்கள்👏

எனக்கு வாய்ப்பு அளித்த biggboss அவர்களுக்கு நன்றி... ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்..🙏
Congratulations @Needu @Nilaa @Balan72
Way to go.
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
வாழ்த்துக்கள் @Balan72 @Needu @Nilaa , மாற்றி யோசித்து ஒரு தாயாக ஒரு தந்தையாக சமூக சிந்தனையோடு வளர்த்த உங்கள் அனைவரின் பங்களிப்பபுகளுக்கும் என் மனதார வாழ்த்துக்கள்.. வார்த்தையோடு இல்லாமல் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்போம்..இந்த task -3 ல் Elimination தெரிந்த காரணத்தினால் Voting Poll open செய்யப்படாது.. ஒருவரின் தனிப்பட்ட காரணத்தினால் அவரின் வேண்டுக்கோளுக்கு இணங்க @yeshwant Eliminate செய்யப்படுகிறார். DEAR @yeshwant உங்கள் படைப்புகளும் திறமைகளும் அருமை.. உங்களுக்கு நேரம் இருந்தால் வெளியில் இருந்து ஆதரவு தந்து பங்குப்பெறும் போட்டியாளர்களுக்கு உற்சாகம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் @yeshwant
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
@Assistantdon Thanks for this opportunity and wishes Big Boss 🙏

@Anija ஆத்மார்த்தமான நன்றிகள் ❤️ எனது கட்டுரையை அதீத பொறுமையுடன் படித்து, அதிகம் கவர்ந்த மூன்றில் ஒன்றாய் தேர்ந்தெடுத்ததற்கு.

@Needu @Balan72 மனமார்ந்த வாழ்த்துகள் 🥳 உங்கள் சிறந்த படைப்புகளுக்கும், பலனாய் அமைந்த அங்கீகாரத்திற்கும்.

வாழ்த்துகளில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றிகள். 🙏

மகள்களின் அன்னைகளுக்கும், மகன்களின் தந்தைகளுக்கும் வாழ்த்துகள். அனைத்து படைப்புகளும் உணர்வு பூர்வமான அருமையான பதிவுகள்.
 
Congratulations sis
 
yeshwant

Well-known member
Joined
Nov 19, 2022
Messages
20
Points
53
வாழ்த்துக்கள் @Balan72 @Needu @Nilaa , மாற்றி யோசித்து ஒரு தாயாக ஒரு தந்தையாக சமூக சிந்தனையோடு வளர்த்த உங்கள் அனைவரின் பங்களிப்பபுகளுக்கும் என் மனதார வாழ்த்துக்கள்.. வார்த்தையோடு இல்லாமல் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்போம்..இந்த task -3 ல் Elimination தெரிந்த காரணத்தினால் Voting Poll open செய்யப்படாது.. ஒருவரின் தனிப்பட்ட காரணத்தினால் அவரின் வேண்டுக்கோளுக்கு இணங்க @yeshwant Eliminate செய்யப்படுகிறார். DEAR @yeshwant உங்கள் படைப்புகளும் திறமைகளும் அருமை.. உங்களுக்கு நேரம் இருந்தால் வெளியில் இருந்து ஆதரவு தந்து பங்குப்பெறும் போட்டியாளர்களுக்கு உற்சாகம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் @yeshwant
Sure will do
Thank you
 
Top