- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,898
- Points
- 133
போட்டியாளர் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி..
உங்களுக்கான முதல் சுற்றிற்கான thread open செய்யப்பட்டுள்ளது.
போட்டியிற்கான விதிமுறைகள்
1. முதல் சுற்றிற்கான 3 கேள்விகள் பதில்கள் தயார் செய்து Hostற்கு அனுப்பிவிட வேண்டும்.
2.இரு அணிகளும் சரியாக 9.30 am உங்கள் மூன்று கேள்விகளை பதிவிட வேண்டும்..
3. மாலை 5.30 pm உங்கள் ஆட்டம் முடிவு பெறும்.
4. இரண்டாம் சுற்று அடுத்த நாள் ஆரம்பம் ஆகும்.
5. உங்கள் அணி வீரர் வர தவறினால் அதற்காக அதே அணியில் உள்ள மற்ற வீரர் பதிவிடலாம்..
6. கேள்வி பதில்கள் தெளிவாக இருத்தல் வேண்டும்..
7. உங்கள் கேள்விகள் விடுகதை, கணிதம், அறிவியல், Myth, விளையாட்டு, விஞ்ஞானம் , Astrology என எந்த துறையாக இருந்தாலும் கேள்விகள் கேட்கலாம்..
8.உங்களுக்கு கொடுக்கப்பட்ட Jersey யை அணிந்து கொள்ளவும். அதாவது DP ஆக வைத்துக்கொள்ளவும்.
9. கொடுக்கப்பட்ட Thread ல் கொடுக்கப்பட்ட அணிகள் மட்டுமே சண்டை இடலாம், கலாய்த்து கொள்ளலாம்..
10.புது முயற்சி…உங்கள் ஆதரவு தேவை..
ஆட்டநாயகன், தொடர்ஆட்ட நாயகன் Badgeகள் உண்டு
11. All the very best
@Goodie @Goodgirl @Angelrash @Angelsvijay @ThePopeye @OceanWaves @Argus @AnbudanJeev @Astira @Needu @Balan72 @Agnii