What's new

Chat

Nilaani

Well-known member
Joined
Jul 22, 2022
Messages
54
Points
53
இங்கு அனைவரும் வந்து போகிறார்கள்!!!

பெயரேட்டில் ஏதேதோ பெயர்களுடன்
ஏதேதோ அடையாள குறியீடுகளுடன்
முகதிரைகள் மாற்றி
பெயரில் குறில் சேர்ந்து உள்ளதா?
நெடில் சேர்ந்து உள்ளதா?
என்ற ஐப்பாடு கடந்து
இங்கு வந்துபோகிறோர்கள்!!!

பெயர்களுக்கு அப்பாற்பட்ட தொலைவலை உலகம் இது.
கானல் நிழலில் இளைப்பாறி
சிலந்தி வலையில் சிக்காமல்
நட்பென்னும் கரம் பற்ற!!!!
நானும் வந்து போகிறேன்🙂
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இங்கு அனைவரும் வந்து போகிறார்கள்!!!

பெயரேட்டில் ஏதேதோ பெயர்களுடன்
ஏதேதோ அடையாள குறியீடுகளுடன்
முகதிரைகள் மாற்றி
பெயரில் குறில் சேர்ந்து உள்ளதா?
நெடில் சேர்ந்து உள்ளதா?
என்ற ஐப்பாடு கடந்து
இங்கு வந்துபோகிறோர்கள்!!!

பெயர்களுக்கு அப்பாற்பட்ட தொலைவலை உலகம் இது.
கானல் நிழலில் இளைப்பாறி
சிலந்தி வலையில் சிக்காமல்
நட்பென்னும் கரம் பற்ற!!!!
நானும் வந்து போகிறேன்🙂
அற்புதம் @Nilaani nice கவிதை 🥰❤ keep it up 😍🥰 இன்னும் நெறைய படைப்புகள் நீர் இங்கு படைத்திட எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰😍
 

Nilaani

Well-known member
Joined
Jul 22, 2022
Messages
54
Points
53
அற்புதம் @Nilaani nice கவிதை 🥰❤ keep it up 😍🥰 இன்னும் நெறைய படைப்புகள் நீர் இங்கு படைத்திட எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰😍
 
Top