What's new

Chumma Testing

which gives you Happiness? -juz trying pol


  • Total voters
    13

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
First two (irandumey) select panra mathiri option vachirukkalam.

IMG_6016.jpeg
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Virtual frends nambalama? moogam teriyatha nanbargal better nu nenikiringala. Solunge kepom
நம்பக் கூடாது. கவனமா இருக்கனும். நிறைய காலம் ஆகும் ஒருத்தர பத்தி தெரிஞ்சிக்க. மாட்டிட்டு அப்றம் வருத்தப்படக் கூடாது. முக்கியமா இந்த தளத்தை தாண்டி போய்ட கூடாது.

நல்லவங்க நம்பிக்கையானவங்க கண்டுபுடிக்கற வரை கவனமா இருக்கனும் . அப்றம் என்னை மாதிரி அழுது புலம்ப வச்சிருவாங்க.

நல்லா பேசுங்க எல்லார்கிட்டயும் ஒரு முகமூடி போட்டுட்டு. எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள பத்தி சொல்லிடாதீங்க
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அண்ணா நான் நல்லதுக்கு தான் சொல்றேன் அவங்க பாவம் புதுசு.
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
அண்ணா நான் நல்லதுக்கு தான் சொல்றேன் அவங்க பாவம் புதுசு.
Yea I understood that.. nee azhudhu pulambunadhu sonnela, adhukku dhan sad
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
This virtual relationship:

யாரோ ஒருவராக இருந்து,
முக்கியமானவராக மாறி…
மீண்டும் யாரோவாகி
போவது தான்..
இந்த மெய்நிகர் உறவுகள்.!
 

Olive

Well-known member
Joined
Nov 27, 2023
Messages
201
Points
83
நம்பக் கூடாது. கவனமா இருக்கனும். நிறைய காலம் ஆகும் ஒருத்தர பத்தி தெரிஞ்சிக்க. மாட்டிட்டு அப்றம் வருத்தப்படக் கூடாது. முக்கியமா இந்த தளத்தை தாண்டி போய்ட கூடாது.

நல்லவங்க நம்பிக்கையானவங்க கண்டுபுடிக்கற வரை கவனமா இருக்கனும் . அப்றம் என்னை மாதிரி அழுது புலம்ப வச்சிருவாங்க.

நல்லா பேசுங்க எல்லார்கிட்டயும் ஒரு முகமூடி போட்டுட்டு. எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள பத்தி சொல்லிடாதீங்க
Ayo sis ivlo neelama enna potinge terliyeh. Tamil padika teryathu 😔
 

Olive

Well-known member
Joined
Nov 27, 2023
Messages
201
Points
83
This virtual relationship:

யாரோ ஒருவராக இருந்து,
முக்கியமானவராக மாறி…
மீண்டும் யாரோவாகி
போவது தான்..
இந்த மெய்நிகர் உறவுகள்.!
Sathiyama padika teryathu tamil.. 😔
 

Olive

Well-known member
Joined
Nov 27, 2023
Messages
201
Points
83
Veliya ooru.. but tamil pesa teryum juz padika than varathu😅
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
It’s ok. Other State or Country?
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
This virtual relationship:

யாரோ ஒருவராக இருந்து,
முக்கியமானவராக மாறி…
மீண்டும் யாரோவாகி
போவது தான்..
இந்த மெய்நிகர் உறவுகள்.!
So true
 
Top