What's new

Dhinam Oru Kural (Thirukural) (குறள் 12)

adhyan

Well-known member
Joined
Apr 22, 2022
Messages
106
Points
83
Task: Narrate an Incident Which Faced / Experienced in you Life - Respective to below Kural
I know this Kural Particularly Used as a comedy in Many places, Lets see how everyone have experienced this in their Life

குறள்:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை


குறள் விளக்கம்:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

Couplet 12

The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.


Explanation
Rain produces good food, and is itself food.

Transliteration
Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth
Thuppaaya Thooum Mazhai.
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

இதற்கு, தக்க எடுத்துக்காட்டு எனது தந்தையாரே!!😒

மழை போல் பாரெங்கிலும் கோடையில் தவிபோருக்கு தண்ணீர் வழங்குவது போல கொடைக்காக தவிப்போர் யார் யார் எவர் எவர் என்று முகமறியா மானிடர்களுக்கும் தர்மம் செய்தருளிய மாணிக்கம் என்றே கூற வேண்டும்!!!🙏😒

மழையானவள், தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளமால் பாரோர் வாழ வருஷிப்பது போல தனக்கென்றும் தன் குலத்துக்கென்றும் ஒன்றும் வைத்துகொள்ளாமல் சொந்தம், பந்தம், சமுதாயம், சுற்றம் இவர்களின் நலன் மட்டுமே பிரதனா பேர் என்றே நினைத்த ஒர் நல்லுள்ளம்!!! ❤🙏
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Thirukkural nu sonnalae intha kural niyabagam varamaa irukaathu yaarukkum. :D:D. still i wont say this kural correctly without seeing. 😜😜. ethavathu oru idathula sothapiduven. ha ha ha

En life la ipdi oruthar ah paathen na athu enga Periyamma. uttraar uravinargal ellathukum rombha help panni irukaanga. ivanga oru aalamaram maari irunthaanga. ella sonthangalum vizhuthugal pola irunthom. illai ndra vaarthai enga periyamma sonnathay illa. avanga santhoshame mathavangaluku help panrathula mattum thaan irunthuchu. 4 years aachu antha aalamaram saanji. Missing her a lot. 😞
 
Top