What's new

Expectations are very high

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
எனக்கு ஏன் இன்னும் கல்யானம் ஆகல

ஏன் Love Set ஆகலன்னு யோசிச்சி பார்த்தா

ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது

நான் Life Partner விஷயத்துல ரொம்ப Expectation வச்சிட்டு இருக்கேன்

என் தகுதிக்கு மீறி ஆசைப்படுறதால தான் எனக்கு எந்த நல்லதும் நடக்க மாட்டுது

நான் Love பன்ற பொண்ணு ரொம்ப அழகா இருக்கனும், ரொம்ப அறிவா இருக்கனும்னு என் மனசுல இப்போ வரைக்கும் ஒரு ஆசை இருக்கு

சுமாரான பொண்ணுங்க கிடைச்சா நானே Reject பன்னிடுவேன்

அந்த அளவுக்கு நான் Life Partner Best ah இருக்கனும்னு Expect பன்றதால தான் எனக்கு இன்னும் கல்யானம் ஆகல

நான் மட்டும் ஒரு சுமாரான பொண்ணு கிடைச்சா போதும்னு நினைச்சிட்டு இருந்தா இந்நேரம் கல்யானம் ஆகி இருக்கும்

Over Expectation உடம்புக்கு நல்லது இல்லை
 
O

Ohmylove

Guest

Absolutely over consciousness... Yar kanda sumara pona selection panunga avanga super ah ana paiyana theduna neenga reject ahama irudha sari....

Ariyatha vayasula ethaium ethirpakama vara anbu than.. Always best..
 
GuyIT

Active member
Joined
Oct 25, 2023
Messages
58
Points
38

Bro ennaku ithula contradictions iruku. Ninga best than venum nu ninaikaran nu solringa athu pola avangalum ninaicha. First summarana ponnu superb ponnu nu azhaga mattum ninga paatha athuvae nalla relationship build panathu. Innaiku ninga azhaga irukanga nu love panringa nalaiku etho situation athu illana vittu poiduvingala? Ithula enga love iruku.??

So unga thought la ponnu na outer looks than paakaringa ithu romba thappu bro
 
Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
Absolutely over consciousness... Yar kanda sumara pona selection panunga avanga super ah ana paiyana theduna neenga reject ahama irudha sari....

Ariyatha vayasula ethaium ethirpakama vara anbu than.. Always best..
Naanum ariyatha vayasula love pannen, Manasa paathu than love pannen

But failure la than mudinjichi

Apram than purinjichi love azhaga paathu vara visayam nu
 
Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
Bro ennaku ithula contradictions iruku. Ninga best than venum nu ninaikaran nu solringa athu pola avangalum ninaicha. First summarana ponnu superb ponnu nu azhaga mattum ninga paatha athuvae nalla relationship build panathu. Innaiku ninga azhaga irukanga nu love panringa nalaiku etho situation athu illana vittu poiduvingala? Ithula enga love iruku.??

So unga thought la ponnu na outer looks than paakaringa ithu romba thappu bro
Naan first ellam manasa paathu than bro love pannen

Athu thappu love na azhaga paathu than varum nu neraiya peru puriyavachu tanga
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133

அதற்கு பெயர் காதல் அல்ல, இனக்கவர்ச்சி (infatuation).
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Naanum ariyatha vayasula love pannen, Manasa paathu than love pannen

But failure la than mudinjichi

Apram than purinjichi love azhaga paathu vara visayam nu
அறியாத வயதில் வருவது காதலில்லை,
பருவக்கோளாறு!!
 
Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
அதற்கு பெயர் காதல் அல்ல, இனக்கவர்ச்சி (infatuation)
Sometimes infactuation la start agura love than life long continue aguthu bro

Enaku therinja neraiya couples ithuku utharanama sollalam
 
Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
அறியாத வயதில் வருவது காதலில்லை,
பருவக்கோளாறு!!
உண்மை தான் ப்ரோ
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
@MASK ji - apo endha vayasula varadhu. Unmaiyana kaadhal??
ariyadha vayasu soneengle..apo arindha vayasu edhu??
Pls Edha konjam vilakama soneengna..nanga apadiye develop agipom
 
O

Ohmylove

Guest
Naanum ariyatha vayasula love pannen, Manasa paathu than love pannen

But failure la than mudinjichi

Apram than purinjichi love azhaga paathu vara visayam nu
Lol.. Aduthavan ungaluku panatha ipo neenga other ppl ku panurengala... Nama velaya nama sincere ah pathaley alagu thana varum.. Angal epo theriuma alaga irupanga... Alaga dress pani nadakum pothu nu neenga nenaikurengala never ...

I love to watch my love.. When he is in duty... Apa andha alagu therium.. Avar matum ila.. Common ppls kuda parunga market la sincere ah fruits sale panum pothu andha vendor paka alaga iruparu... Andha time la avanga parvai elamay romba Nala irukum unga work ah sincere ah panalaey pothum automatically Elam nadakum all the best
 
Ungala pola ellarum illaiye

90% girls face uh paathu than love panranga
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Lol.. Aduthavan ungaluku panatha ipo neenga other ppl ku panurengala... Nama velaya nama sincere ah pathaley alagu thana varum.. Angal epo theriuma alaga irupanga... Alaga dress pani nadakum pothu nu neenga nenaikurengala never ...

I love to watch my love.. When he is in duty... Apa andha alagu therium.. Avar matum ila.. Common ppls kuda parunga market la sincere ah fruits sale panum pothu andha vendor paka alaga iruparu... Andha time la avanga parvai elamay romba Nala irukum unga work ah sincere ah panalaey pothum automatically Elam nadakum all the best
Can you pls tell me.. “Enga yarellqm unga kanuku azhaga teriraganu”
Disclaimer;
Usaar a girls matum soli es aga koodadhu. And edula en name Elana na kochukavum maten lols

Mindvoice: epadi yum nama edhirpakra Periya thalainga vadruvanga. Papom A for …. M for …,
 
Means puriyala ? En kannuku alaga therija gents ramesh fish seller... Anbu(5 mani pal pocket poduvan sirichutey) apram oru ilani vetra thatha... Then... Nerya list iruku Athu ena abcd mathri A for... M for.. 🤔🤔🤔
 
Last edited by a moderator:

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
எனக்கு ஏன் இன்னும் கல்யானம் ஆகல

ஏன் Love Set ஆகலன்னு யோசிச்சி பார்த்தா

ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது

நான் Life Partner விஷயத்துல ரொம்ப Expectation வச்சிட்டு இருக்கேன்

என் தகுதிக்கு மீறி ஆசைப்படுறதால தான் எனக்கு எந்த நல்லதும் நடக்க மாட்டுது

நான் Love பன்ற பொண்ணு ரொம்ப அழகா இருக்கனும், ரொம்ப அறிவா இருக்கனும்னு என் மனசுல இப்போ வரைக்கும் ஒரு ஆசை இருக்கு

சுமாரான பொண்ணுங்க கிடைச்சா நானே Reject பன்னிடுவேன்

அந்த அளவுக்கு நான் Life Partner Best ah இருக்கனும்னு Expect பன்றதால தான் எனக்கு இன்னும் கல்யானம் ஆகல

நான் மட்டும் ஒரு சுமாரான பொண்ணு கிடைச்சா போதும்னு நினைச்சிட்டு இருந்தா இந்நேரம் கல்யானம் ஆகி இருக்கும்

Over Expectation உடம்புக்கு நல்லது இல்லை
True love la nama partner oda character therinju accept panitu othu poganum.. Ipadi character than venum nu keta aprm epadi partner kedaipanga
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Can you pls tell me.. “Enga yarellqm unga kanuku azhaga teriraganu”
Disclaimer;
Usaar a girls matum soli es aga koodadhu. And edula en name Elana na kochukavum maten lols

Mindvoice: epadi yum nama edhirpakra Periya thalainga vadruvanga. Papom A for …. M for …,
@MASK ji edhu velaiku aagadhu ji.. neenga vera engyachum poi Unga feelings sh kotanum.. Unga Peru kuda varala . Atleast nama bro @Agnii kuda varala..
very very.. sad. Hint kuduthum. Avanglku teriyalayam!!!
Kudave erukra neenga kanuku teriyalayam..
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Nishkama karma ...
Mindvoice: Eva vera oruthi. Epolam paathi pesradhu puryadhu. Epo BB la Balan sir kuda sendhu.. epo sutham!
Edku enada artham keta.. siripainga.. namalum purunjupen madriye sirichitu emoji potu poirvom
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Mindvoice: Eva vera oruthi. Epolam paathi pesradhu puryadhu. Epo BB la Balan sir kuda sendhu.. epo sutham!
Edku enada artham keta.. siripainga.. namalum purunjupen madriye sirichitu emoji potu poirvom
Sanskrit.

கடமையை செய். பலனை எதிர்பாராதே....
பலனை எதிர்பாராத செயல்.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை தரும்.

நாம பாட்டுக்கு கடமையை செஞ்சுட்டு போய்ட்டே இருக்கனும். சைட் அடிச்சிட்டு lol 😆

யாராவது வந்து இந்த வார்த்தையை இப்டி யோசிச்சதுக்கு தூக்கி போட்டு மிதிக்கறக்குள்ள ஓடிடறேன் 🏃🏻🏃🏻
 
Top