What's new

Favourite Music🎶💕

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த♥
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த♥

காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி♥
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி♥
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி...🎶
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்🎶
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்🎶
உன்ன நான் புரிஞ்சிக்கணும்🎶 ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்💕
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

பாதை மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ💔
வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ🎶
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

கத்தியா புத்தியா இரண்டில் வெல்வதேது சொல் மனமே புத்தியே புத்தியே... உலகில்
வெல்லுகின்ற ஆயுதமே👌👌
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
அருகினில் நான் இருந்தேன்…
தொலைவினில் நீ இருந்தாய்…
இரு கை நீட்டுகிறேன்…

எதிரினில் வாராய்…🎶
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
அருகினில் நான் இருந்தேன்…
தொலைவினில் நீ இருந்தாய்…
இரு கை நீட்டுகிறேன்…

எதிரினில் வாராய்…🎶
நெடுங்காலமாய் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும். விரும்பினது வரும் போதோ,அது ஜீவ விருட்சம் போல இருக்கும்.
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

சொன்ன சோகம் கொஞ்சமே, இந்த பாரம் போதுமே
மௌனம் மிஞ்சுமே♥
வானில் மீனாய் வாழ்கிறேன், வாசல் பார்த்து போகிறேன்

தனிமை போதுமே..♥

உன்னை எங்கும்💕 பார்த்திருப்பேன்🎶
இது கண்கள் நனையும் பாடல், என் நெஞ்சின் உறவில் தேடல்

இல்லாத வண்ணம் நானா?, இறைவா உன் நியாயம் தானா?♥
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133

சொன்ன சோகம் கொஞ்சமே, இந்த பாரம் போதுமே
மௌனம் மிஞ்சுமே♥
வானில் மீனாய் வாழ்கிறேன், வாசல் பார்த்து போகிறேன்

தனிமை போதுமே..♥

உன்னை எங்கும்💕 பார்த்திருப்பேன்🎶
இது கண்கள் நனையும் பாடல், என் நெஞ்சின் உறவில் தேடல்

இல்லாத வண்ணம் நானா?, இறைவா உன் நியாயம் தானா?♥
Soul touching song 🥰, a national award winner 🏆 at a young age, Uthara unnikrishnan.
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
Soul touching song 🥰, a national award singer 🏆 at a young age, Uthara unnikrishnan.
ama.... konja neram kankalai moodi intha song keta.. paaahhh sorgam... yarum venam isai madum potu nu irukum...இசை உலகின் தீராத மருத்துவம்.🎶
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

மறு நாள் அந்த..,
செடியில் அந்த மலர்🌸
வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே..,

இறைவனின் மனமும்💔
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

சொல்லாத காதல் எல்லாம் கல்லறையில்லா சேரும்
நீ விட்டு போன தூரம் எல்லாம் தீயாகும்?
உன்னாலே உள்ளுக்குள்ளே கண்ணீரோடு பேராட்டம்

ஆறாத உன் நினப்பு என்னை கொல்லட்டும்🎶💕
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

உன்னாலே பல ஞாபகம்🎶
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே...
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?

பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?🎶💕
 
Last edited:

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம் காற்றில் போக பார்க்கிறேன்🎶
கால்கள் போன பாதை எல்லாம் நான் போகிறேன்💕
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

புத்தம் புது
காலை பொன்னிற
வேளை என் வாழ்விலே

தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்😍

பூவில் தோன்றும்
வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில்
தோன்றும் அதுதான்
தாளமோ மனதின்
ஆசைகள் மலரின்
கோலங்கள் குயிலோசையின்
பரிபாஷைகள் அதிகாலையின்

வரவேற்புகள்🎶💕
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

தை பொறக்கும்
நாளை விடியும் நல்ல
வேளை பொங்கப்பாலு

வெள்ளம் போலே பாயலாம்😍
அச்சு வெல்லம்
பச்சரிசி வெட்டி வெச்ச
செங்கரும்பு அத்தனையும்

தித்திக்கிற நாள் தான்😍..
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

Spb Sir😍😘 Wow Voice..

❤Love is torchure
Words can't just express
❤Love is gamble

With tears of pain in life distress.
 
Top