- Joined
- Oct 19, 2022
- Messages
- 702
- Points
- 113
yes Sis ....
Most beautiful friendship song
நெடுங்காலமாய் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும். விரும்பினது வரும் போதோ,அது ஜீவ விருட்சம் போல இருக்கும்.அருகினில் நான் இருந்தேன்…
தொலைவினில் நீ இருந்தாய்…
இரு கை நீட்டுகிறேன்…
எதிரினில் வாராய்…
Soul touching song , a national award winner at a young age, Uthara unnikrishnan.
சொன்ன சோகம் கொஞ்சமே, இந்த பாரம் போதுமே
மௌனம் மிஞ்சுமே♥
வானில் மீனாய் வாழ்கிறேன், வாசல் பார்த்து போகிறேன்
தனிமை போதுமே..♥
உன்னை எங்கும் பார்த்திருப்பேன்
இது கண்கள் நனையும் பாடல், என் நெஞ்சின் உறவில் தேடல்
இல்லாத வண்ணம் நானா?, இறைவா உன் நியாயம் தானா?♥
ama.... konja neram kankalai moodi intha song keta.. paaahhh sorgam... yarum venam isai madum potu nu irukum...இசை உலகின் தீராத மருத்துவம்.Soul touching song , a national award singer at a young age, Uthara unnikrishnan.