What's new

Friends Circle

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இங்க பெயர், முகம், வயது, படிப்பு, தொழில், ஊர் எதுவும் தெரியாதுதான்.

திருமணமானவங்களா இல்லையானு கூட தெரியாது. சிலர் சொல்றாங்க உண்மையை. ஆனால் இதெல்லாம் சொல்லனும்னு இல்லை . Personal எல்லாமே.

அறிவும் அணுகு முறையும்தான் இங்க முக்கியம்.

நம்மள பத்தி எதுவுமே தெரியாத ஒரு இடத்தில் நாம காணாம போய்டுவோம். சுயத்தை இழந்த மாதிரி. இது ஒரு மாய பிம்பம் தானே. உண்மைப் பெயரை விட இங்க இருக்க பெயர்தான பதியுது.

Comfortable nu சொல்லிட முடியாது. ஏதோ முகமூடி போட்டுக் கொண்டு இருப்பது போலவும் . முகமூடிகளைக் கண்டு ஏமாறுவது போலவும் தோனும் சில சமயம்.

சில பேரை பார்த்து பிரமிப்போம். ஈர்க்கப்படுவோம். பிரமித்து பார்த்தவர்களுடன் பழக நேர்ந்தால் பிரமிப்பு போய்டும். அல்லது அதிகமாகும்.

சில பேரோட நல்லா பழகிடுவோம். ஆர்வத்தில் நம்மள பத்தி எல்லாம் சொல்லிடுவோம். முக்கியமா பெண்கள். ஏன் சொன்னோம்னு வருத்தப்படவும் செய்வோம்.

நான் முன்னாடி இருந்த chat room la main la video call செஞ்சு கூட பேசிருக்கோம். ஒரு பொண்ணு அவ husband கூடவே chat வந்து பேசுவாங்க. அதே மாதிரி பெரியவர் ஒருத்தர் குடும்பத்தோட வந்து பேசுவார். ஆரோக்கியமாகத் தான்இருந்தது. அப்போ கூட comfortable ah இருந்தது. ஏனெனில் பரஸ்பரம் யார் என்னனு தெரியும். அதுக்குன்னு அது மாதிரி இருக்கனும்னு சொல்லல. பாதுகாப்பு தான் முக்கியம்.

ஒன்னு நம்மள நல்லா தெரியனும். நமக்கும் தெரியனும். இல்லைனா எதுவுமே தெரியாம இருக்கனும்.

நட்பில் பிரச்சனை வந்தா கூட மனசு ஏத்துக்கும் அப்டி இருந்தா.

ஏதோ ஒரு ஆறுதல் கிடைக்குது இங்க. @Ohmylove Ohmylove கூட பேசுனா எனக்கு அப்டி ஒரு நிம்மதி மகிழ்ச்சி கிடைக்கும். வாடி போடினு வாழ்க்கையில் பேசின முதல் தோழி ஒரே தோழி அவதான். எதிர்பார்ப்பில்லாத ஒரு நட்பு. அவளோட நிஜ வாழ்க்கையிலும் நட்பு ஆகனும்னு கூட நினைப்பேன்.
 
O

Ohmylove

Guest

Starting la sirichaa munjiyodaa padichen de😐😐 ending la enayae ala vachuta😢😢 🫂
Romba elam unkuda pesunathu ilaa ana unna thedatha nal irudhathu ilaa..

Nee sogama irudhaa enaku en apdi kovam varum nu theriyala...

Nan inagium ipdi than nijathulaium ipdi than.. Ana real la vandhu ne en vitu poita😐😐
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
haha usual ungala maari social ah irukravanga engala maari anti-social ah irukravanga kooda pesa mateenga. ipo vera vali ilaama pesitu irukeenga 🤣
Pesaama laam poga maatom.. pesuvom.. aana athu one sided ah vae irukum patchathil, evlo neram thaan naan mattumae pesurathu nu vena stop aagum 😂😂
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
Bingo again.
But attention seeking….don’t know. Yosikkanum.
To attract.. without color age or appearance, without status. Yes.
yes balan. real life la insecured ah feel panravanga, manasla irukradha sola mudiama seiya mudiama irukavanga(fearing what others will think), most failures or olungana appreciation kedaikadhavanga Inga virtual ah adhu avanga panra chinna vishayam ku reaction oh attention oh varapo they tend to come again and again for those attention and appreciation.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
yes balan. real life la insecured ah feel panravanga, manasla irukradha sola mudiama seiya mudiama irukavanga(fearing what others will think), most failures or olungana appreciation kedaikadhavanga Inga virtual ah adhu avanga panra chinna vishayam ku reaction oh attention oh varapo they tend to come again and again for those attention and appreciation.
Hmm. People invariably fall for dopamine. Some detox would be a remedy for that.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Starting la sirichaa munjiyodaa padichen de😐😐 ending la enayae ala vachuta😢😢 🫂
Romba elam unkuda pesunathu ilaa ana unna thedatha nal irudhathu ilaa..

Nee sogama irudhaa enaku en apdi kovam varum nu theriyala...

Nan inagium ipdi than nijathulaium ipdi than.. Ana real la vandhu ne en vitu poita😐😐
இங்க வா 🫂 🤗 ❤️ 😘
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
yes balan. real life la insecured ah feel panravanga, manasla irukradha sola mudiama seiya mudiama irukavanga(fearing what others will think), most failures or olungana appreciation kedaikadhavanga Inga virtual ah adhu avanga panra chinna vishayam ku reaction oh attention oh varapo they tend to come again and again for those attention and appreciation.
Real words!!! Fully true...!!! @RajNi
 
Callmeguest

Member
Joined
Feb 21, 2023
Messages
8
Points
23
I have a very big group of friends circle. Better ethu nu ena keta.. i like to be with group of frnds. Athu sema jolly ah irukum than being with one or two. Group ah ukkanthu saapdurathu😋 group ah pesi sirikurathu😀, group ah outing porathu.. ellamae sema fun 😍😍. Oru mall ae engala thirumbi paakura alavu looty laam adichirukom group ah outing poi. Actually we are gaining everyone attention nu theriyavae late aaiduchu😂😂.. avlo kindal keli sirippu 😍😍😂. Varushathula oru naal meet panna kooda.. antha josh next one year ku irukum 😇. Itha type panrapo im getting all those memories.. 😍
Nenga solurapa enaku sila old memories elam nabagam varuthu....

👌👌
 
Top