What's new

Get mesmerized❤️

Nehaa

Well-known member
Joined
Jan 21, 2023
Messages
505
Points
113

காற்றுக்குள்ளே
வாசம் போல வந்தாய்
எனக்குள் நீ ...❤️
காட்டுக்குள்ளே
மழையை போலே அட
உனக்குள் நான்...!!❤️
 

Nehaa

Well-known member
Joined
Jan 21, 2023
Messages
505
Points
113
Adhai therinjikka andha stanza va fulla paakanum...

நான் உந்தன் நானோ
நானோ இல்லை நீயோ
நாம் என்னும் நாமோ

My self is no longer mine... Naan endraal nee (undhan naan is 'nee')
Naan endro illai nee endro thani Thani nabar kedayaadhu... Nee enakulla, naan unakkulla vandha pin neeyum naam dhan Naanum naam dhan...

Appadiye konjam extrapolate pannina, Thaandavam movie song kuda ungalukku gnabagam varalaam

நீ என்பதே நான் தானடி
நான் என்பதே நாம் தானடி
Nice explanation 👏
 

Nehaa

Well-known member
Joined
Jan 21, 2023
Messages
505
Points
113

அதி காலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான் ❤️
அந்தி மாலை மறைவதெல்லாம் உன்னை பார்த்த கிறக்கத்தில் தான் 🥰
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்
 

Sherlock

Active member
Joined
Jan 29, 2023
Messages
38
Points
38

கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை..!!🥰
Kiliye, nee pirindhaal saagiren!
Viragaai, un vizhiyae ketkiren!
Uliye, un urasal yerkiren!
Unakkaai en kuraigal thorkkiren! 💞
 
Top