• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Get mesmerized❤️

பாத தெரியாம நடக்குறதும்…
சிறகே இல்லாம பறக்குறதும்…
உன்னோட நெனப்பில் இருக்குறதும்…
காதல் வசப்பட்ட அறிகுறியா…
 
பாத தெரியாம நடக்குறதும்…
சிறகே இல்லாம பறக்குறதும்…
உன்னோட நெனப்பில் இருக்குறதும்…
காதல் வசப்பட்ட அறிகுறியா…
My favourite song Nehaaaaa
ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும்…
புரண்டு புரண்டு படுக்குறதும்…
கனவு கலைஞ்சி முழிக்கிறதும்…
காதல் வசப்பட்ட அறிகுறியா…
 
Song of the day!!

சிறு சிறு உறவுகள் பிரிவுகள் என் நினைவுக்குள் …❤️
 
ஒரு சொட்டு கடலும் நீ
ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ
பிரமித்தேன் ஹோ
ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ …யாசித்தேன்

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது…
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொல்வேனே…❤️
 
தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே
 
Jayam Ravi ❤️

மிக மிகக் கூர்மையாய்…
என்னை ரசித்தது உன் கண்கள்தான்…
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது…
உன் வார்த்தை தான்…
 
நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…
 
என்ன அது? இமைகள் கேட்டது
என்ன அது? இதயம் கேட்டது!!!
 
தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே
My ringtone & caller tune ❤🥰😍 my most favorite song ❤🥰
 
அச்சா ஆச்சா.... Machan 🤣🤣 mera hindi mein sabkaa kuch kuch hota ஹேய் machan 🤣🙈
Achu macha, epo dan had coffee and nee ena sapta macha! machi ne evalo soopera hindi pesradha partha - hindi pandit madriye erku - ne ena vida naraya hindi padam pathu kathurpa pola nee
 
Amam machan 🤣🤣🤣 நான் பூரி மசால் அப்பறம் ஒரு five வடைஸ் சாப்பிட்டேன் machan 😍❤ hindi பண்டிட் ah 🤔🤔🤔🤔 amam machan எங்கவூட்டுக்கு பக்கத்துல தான் நம்ம பாக்கியராஜ் க்கு hindi வாத்தியா இருந்தவரோட பேத்தி வூடு.... அவர் பேத்தி பொண்ணு பத்தி சொல்லணுமே 😍❤ wow என்ன அழகு machan இதுக்கவே mein hindi samaj kaya னு i ஜாத்தா hein machan ஆன, anga poitu mein nehin ஆத்தா hein machan.... Coz, அந்த பொண்ணு bahuth சுந்தர் hein machan 😍🙈 அப்டியே sight அடிச்சிகினே ஏக் guar mein ஏக் beauty ரகு தாத்தா னு சொல்லி சொல்லியே ipdi கத்துக்கிட்டேன் macha 😜🙈🤣
 
roflphotos-dot-com-photo-comments-20171121175357.jpeg

Machi ne edho sola varenu teridu, but enanu dan purila - othukren macha unaku hindi teriyumnu..adku enda bakiyaraj elam kupudra, avar epoda hindi elam kathukitaru? Onume puriyalaye machi. Sari vidu - ne edo how to learn hindi in 30 days - rapid course mudichutu train eri vandhu pesra. Nala eruda - I wish unaku oru nala hindi pesra pona kedaichi ne kuchi kuchi rakama paatu padanumnu...ada avanga ketu aadananumnu..eda nangalam gumbala okandu rasikanum nenaikren.
 
View attachment 10562

ஆஹா என்ன ஒரு wishes 🥰🤣👌 உன் heartu golduuu machi ❤🥰
 
Back
Top