Thank u so much maskஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் @Nanci
Thank u so much sisWish you many more happy returns of the day, @Nanci
Wowwww welcome back sissy maHi sis happy birthday sisy chlm
தாயின் கருவறையில்
பூமியின் பொக்கிஷமாய்
சிறு பூவாய் கிடைத்த புதல்வியே....
பூமியின் அழகு தேவதையே...
என்றும் புன்னகையுடனும்....
புது பொழிவுடனும்...
சீரும் சிறப்புமாக
சந்தோசம் மட்டும் நீடித்து வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் sis @Nanci
Thank you so much dearHappy Happy Birthday Nanci..
Hi sisy tnq sisWowwww welcome back sissy ma
Thank you so much for your beautiful wishes
Thank you so much Ant
Treat Enga? Epo?Thank you so much Ant