என் இனிய அன்பு சொந்தங்களே, 
❤
தாயாய் பிறந்த அனைத்து மாதர்களுக்கும்❤

❤ எனது முதற்கண் சாஷ்டாங்க நமஸ்காரங்களை

தெரிவிக்கின்றேன்... 

நீங்கள் இல்லையேல், அடியேன் இபூமியில் இல்லை...

மாதர்களுக்கு மாதா எனும் மதிப்பை தந்து வழங்கும் சேயாய் எங்கள் உறவு தனை வாழ்நாள் முழுவதுமாய் வண்ண கோலமிடும் அன்பின் சிகரமே...
❤
உலகமெங்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் உயிர் கொடுத்து ஜீவனை செழிக்க வைக்கும் ஒப்பற்ற இன்னுயிரின் இணைப்பே!!! ❤

உலக சாஸ்திரங்களில், முன்னுரிமை பெரும் முதல் உறவே
❤
மாதா, பிதா, குரு, தெய்வம் 

மஹா சக்தி வாய்ந்த ஸ்தோத்திரமான
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில், முதன் முதலாய் திரிலோக நாயகியை துதிக்கும் முழு முதல் நாமமே ❤
ஓம் ஸ்ரீ மாத்ரே நம: ❤
விளக்கம்:
இந்த, ஸ்ருஷ்டியில் பூமியை உண்டாக்கி உலக ஜீவராசிகளுக்கு ❤
மாதா
❤எனும் பேருறவை வர பிரசாதமாய் தந்தருளிய தாயே உமக்கு அன்பு கலந்த நமஸ்காரம் 

நம் பாரத நாடே பெருமை கொள்ளும் விதமாய் நமது பாரத தாயாய் விளங்கிக்கொண்டு என்றும் நம் சுதேசி கீதமாய் அனைவரின் உதட்டிலும் உதிர்ந்து வரும் பொன் சொற்கள் ----

❤ 

வந்தே மாதரம் ❤

விளக்கம்:
மாதாவை போற்றுவோம்

என்ற இப்பொன் வரிகள் நம் சுதந்திர இந்தியாவில் தொடங்கி இன்று வரை நாடெங்கிலும் நம் காதுகளில் ஒளித்து கொண்டே இருக்கும் ஓர் உன்னதமான தேசத்தின் குரல்
❤
நமது, C2F செயலியின் பயன்பாடாலர்களாகவும், தலைமை செயலாளர்களாகவும் இன்று வரை எங்களோடு இன்பமாய் பயணிக்கும்
❤
அனைத்து தாய்மார்களுக்கும் ❤
, அக்கமார்களுக்கும்
, தங்கைமார்களுக்கும்
, இனிய தோழிகளுக்கும்
❤
இந்த பதிவை நமது C2F FORUM மற்றும் C2F Chat செயலியின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக சமர்ப்பணம் செய்கிறேன்

வாழ்க மாதர்.... வளர்க இவ்வையகம்....
❤❤❤
❤❤❤
youtu.be

தாயாய் பிறந்த அனைத்து மாதர்களுக்கும்❤

நீங்கள் இல்லையேல், அடியேன் இபூமியில் இல்லை...

மாதர்களுக்கு மாதா எனும் மதிப்பை தந்து வழங்கும் சேயாய் எங்கள் உறவு தனை வாழ்நாள் முழுவதுமாய் வண்ண கோலமிடும் அன்பின் சிகரமே...

உலகமெங்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் உயிர் கொடுத்து ஜீவனை செழிக்க வைக்கும் ஒப்பற்ற இன்னுயிரின் இணைப்பே!!! ❤

உலக சாஸ்திரங்களில், முன்னுரிமை பெரும் முதல் உறவே

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில், முதன் முதலாய் திரிலோக நாயகியை துதிக்கும் முழு முதல் நாமமே ❤

ஓம் ஸ்ரீ மாத்ரே நம: ❤

விளக்கம்:
இந்த, ஸ்ருஷ்டியில் பூமியை உண்டாக்கி உலக ஜீவராசிகளுக்கு ❤

நம் பாரத நாடே பெருமை கொள்ளும் விதமாய் நமது பாரத தாயாய் விளங்கிக்கொண்டு என்றும் நம் சுதேசி கீதமாய் அனைவரின் உதட்டிலும் உதிர்ந்து வரும் பொன் சொற்கள் ----

விளக்கம்:
மாதாவை போற்றுவோம்

நமது, C2F செயலியின் பயன்பாடாலர்களாகவும், தலைமை செயலாளர்களாகவும் இன்று வரை எங்களோடு இன்பமாய் பயணிக்கும்
❤

இந்த பதிவை நமது C2F FORUM மற்றும் C2F Chat செயலியின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக சமர்ப்பணம் செய்கிறேன்

அம்மா கவிதை❤️ mother's day whatsapp status ❤️அன்னையர் தினம் வாழ்த்துக் கவிதை
#அம்மாகவிதை#அம்மா#அன்னையர்தினம்வாழ்த்துக்கவிதை#mothersdaywhatsappstatus#mothersday#அம்மாபற்றியஅழகானகவிதை#KGFbgm#kgfbgmDisclaimer:This channel does not promot...

Last edited: