What's new

Happy Teachers Day!!!!

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
*ஆசிரியர் தினம்*

*அ* கரம்
*ஆ* தியாய்
*இ* யல் இசை நாடகம்
*ஈ* ட்ட
*உ* ழைப்பையே
*ஊ* தியமாய்
*எ* க்கணமும்
*ஏ* துவாய்
*ஐ* யமின்றி
*ஒ* ழுக்கமும் ஊக்கமும்
கற்பித்து எம்மை ஒளிரவைக்க
*ஓ* யாமல் உழைத்திடும்
உம்மை கண்டு
*ஔ* வியம் கொண்டேன்
அ*ஃ*தனைத்தும், ஒன்றாய் கண்டேன் உம்மிடத்தில்..... ❤🥰

*இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்*
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
*ஆசிரியர் தினம்*

*அ* கரம்
*ஆ* தியாய்
*இ* யல் இசை நாடகம்
*ஈ* ட்ட
*உ* ழைப்பையே
*ஊ* தியமாய்
*எ* க்கணமும்
*ஏ* துவாய்
*ஐ* யமின்றி
*ஒ* ழுக்கமும் ஊக்கமும்
கற்பித்து எம்மை ஒளிரவைக்க
*ஓ* யாமல் உழைத்திடும்
உம்மை கண்டு
*ஔ* வியம் கொண்டேன்
அ*ஃ*தனைத்தும், ஒன்றாய் கண்டேன் உம்மிடத்தில்..... ❤🥰

*இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்*
Yov broo neengalam 11 per konda kulula urupinara?👏👏😍♥️
 
Top