What's new

Hot Seat: Let's Get Candid

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
@MASK நீங்கள் இப்படி பேசுவதை பார்த்து ஒரு பெண் உங்களுக்கு pvt இல் msg செய்து, தங்களை பிடித்து இருக்கிறது என்றால், அதற்கு தாங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்?
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
@MASK நீங்கள் இப்படி பேசுவதை பார்த்து ஒரு பெண் உங்களுக்கு pvt இல் msg செய்து, தங்களை பிடித்து இருக்கிறது என்றால், அதற்கு தாங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்?
1000002649.gif
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
@MASK நீங்கள் இப்படி பேசுவதை பார்த்து ஒரு பெண் உங்களுக்கு pvt இல் msg செய்து, தங்களை பிடித்து இருக்கிறது என்றால், அதற்கு தாங்கள் என்ன பதில் அளிப்பீர்கள்?
வாழ்த்துகள் என்று சொல்வேன். ஏனெனில்
நல்லவை எல்லாருக்கும் தானே பிடிக்கும்,
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
வாழ்த்துகள் என்று சொல்வேன். ஏனெனில்
நல்லவை எல்லாருக்கும் தானே பிடிக்கும்,
அது நல்லவை என்று தாங்களே முடிவுக்கு வர கூடாது
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
@MASK இந்த தளத்தில் பாதிக்கப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை??
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
702
Points
113
அடிக்கடி இல்லை. உன் எதிர்காலம் உன் கையில், அவ்வளவு தான்.

Mirror ah இருந்தா பிரச்சினை தானே?

கணவன் ஏமாளியாக இருந்து மனைவியும் அப்படி இருக்கையில் , தலையில் மிளகாய் அரைத்து விட மாட்டார்களா?

கணவன் psycho வாக இருந்து மனைவியும் Psycho என்றால் வீடு தாங்குமா??

இது என் கருத்து
Avar solura answer ahh Vida Ninga kekura kelvikal taan length ahh iruku 😂😂...
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Pengal pathi ketal veetu velaya pathi pesurenga😂😂 ...

Pengal ipo yaru verum veetu vela matum seiraa mind ah mathunga😂😂

Maximum ladies multiple work than pakuranga... Along with household .
சரிங்க.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
ஒரு வரியில் அவரைப் பற்றி தமிழ் வரிகளில் வார்த்தை தேடி
தோற்று போனேன்...😜
Neengale இப்படி சொன்னால் அவரை கையில் பிடிக்க இயலுமா?
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
@MASK உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்ற பாடம் என்ன??
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
@MASK உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்ற பாடம் என்ன??
எது எனக்கு நடக்க கூடாது என்று நினைக்கிறேனோ, அதை நான் பிறருக்கு செய்யக் கூடாது.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
எது எனக்கு நடக்க கூடாது என்று நினைக்கிறேனோ, அதை நான் பிறருக்கு செய்யக் கூடாது.
எது நீங்கள் உங்களுக்கு நடக்க கூடாது என்று நினைக்கிறீர்கள்??
 
Top