What's new

Hot Seat: Let's Get Candid

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
702
Points
113
@MASK
தமிழ் எனக்கு சரியாக வராதுங்கோ..

கீழ்க்கண்ட ஒவ்வொருவரை பற்றியும் ஒரு வார்த்தையில் கூறவும்!!

Anija சுட்டி பெண்
Anija be like 😂😂🙈🙈😜😜 @MASK 😆😂
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
@MASK avaraye புதிர் என்று கூறியுள்ளார் அவரே அவரை புரிந்து கொள்ளவில்லை என்றால் மற்றவர்களை பற்றி எவ்வாறு புரிந்து கொண்டு இப்படி கூறியுள்ளார் 🤔🤔
அவரின் பதிவுகள் கண்ட சிலர் நினைத்திருப்பதை பற்றி கூறினேன்.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
@MASK

சில விஷயங்களில் ஒதுங்கி இருப்பது நல்லதா?? இல்லை பட்டு தெரிந்து கொள்வது நல்லதா?
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Unga logic um சகிகளை
Ungalukku oru Mask pathhadhu... Innum neraiyya Mask varanumnu aandavana vendikkiren... Kelvi ketka mudiyaama forum vittey odanum
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
@MASK

சில விஷயங்களில் ஒதுங்கி இருப்பது நல்லதா?? இல்லை பட்டு தெரிந்து கொள்வது நல்லதா?
அது அந்தந்த விசயங்களை பொறுத்தது.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
@MASK
உங்களை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கும் ஒரு விஷயம்?
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
@MASK
உங்களை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கும் ஒரு விஷயம்?
மாற்றிக் கொள்ள வேண்டும் விசயம் என்பதை விட, ஏற்றுக் கொள்ள வேண்டும் விசயமாய் நினைப்பது இளையோர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பது.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
@MASK
ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை எது தீர்மானிக்கிறது?
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
@MASK
ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை எது தீர்மானிக்கிறது?
இரு முனை கொண்ட கத்தியின் முன் நீங்கள் எந்த பக்கம் நிற்கிறீர்கள் என்பதை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
 
Last edited:
Top