What's new

I Miss You.....(உந்தன் ஞாபகம்)

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 2
M

Mathangi

Guest
உன்னை பிரிந்து சென்ற நாட்கள்
ஒரு வருடமென்றாலும்
பல வருடமென்றாலும்
நீ எனக்கு தந்த வாழ்க்கை அழகென்றாலும்...
உன் ஞாபகங்கள் எனக்கு
சொர்க்கம் என்றாலும் ..
இன்று நீ என்னுடன் இல்லை என்பதும்
என்றும் இல்லை என்பதும்
எனக்கு அது நரகமே....


I miss you always....its for you..... 😕😍😍
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
உன்னை பிரிந்து சென்ற நாட்கள்
ஒரு வருடமென்றாலும்
பல வருடமென்றாலும்
நீ எனக்கு தந்த வாழ்க்கை அழகென்றாலும்...
உன் ஞாபகங்கள் எனக்கு
சொர்க்கம் என்றாலும் ..
இன்று நீ என்னுடன் இல்லை என்பதும்
என்றும் இல்லை என்பதும்
எனக்கு அது நரகமே....


I miss you always....its for you..... 😕😍😍
🤔
 
Top