• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

In My வாழ்க்கை!!!❤🥰

Dear Folks,

Today, i came across a documentary movie mainly for killing my boring time 😏😏😏 after watching it ---- i felt i wanna share this documentary with U🥰🥰 all which is mainly about an independent girl and her life ❤🥰❤​
Idhula, oru superb message irukku my dears❤❤🥰❤​
"HAPPINESS" nu garatha velila poi theydi parthu varathu illa 🥰🥰 it's in your "INNERSELF!!!"
😍"You Re The Best Companion, Of YourSelf!!!"❤😍
Check out The Documentary on Disney+ Hotstar! https://www.hotstar.com/1260076516
இந்த , documentary ah பார்த்திட்டு நானே நிறைய பேர நம்ம C2F chat ல பாத்துருக்கேன் பேசியிருக்கேன் பழகிருக்கேன் 🥰🥰🥰 அந்த golden காலங்கள் lam ஞாபகம் வருது!!!​
To Guys :: நம்ம, எவளோ நல்லவனா இருக்கோம் கரது முக்கியம் இல்லை அன்பா!!!​
அவ, நம்ம கிட்ட தேடறது அன்பு மட்டும் தான் ஆன, நம்ம தான் தேவை இல்லாம அவளை நம்மளோட விடாப்பிடடியான பாசம் / அக்கறை காட்றேன்னு நிறைய பேர hurt பண்ணிருக்கோம் 😒😒😒
Basically, பொண்ணுங்க எதையுமே வெளிப்படையா சொல்ல மாட்டாங்க 😊😊 குறிப்பு அறிஞ்சு தான் நாம பழகணும் even​
"she is our wife!"🥰🥰🥰
எதுக்கு, avalo தூரம் ---- என் சொந்த அனுபவத்தை சொல்றேனே உங்ககூட 😜😁
நம்ம C2F சாட்ல இந்த மாறி very lonely independent women/girls நிறைய பேர் daily basis ல வந்துட்டு தான் யா இருகாங்க 😊😊
Caring and affection காமிக்கறேன் னு நானே நிறைய பேர அட cha இவன் relationshipae வேண்டாம் னு கர அளவுக்கு ஓட வெச்ச அந்த சோகமான காலங்களும் உண்டு 🤣🤣 Still, அந்த உறவுகளை நினைக்காத நாட்கள் இல்லை!!! 🥰😊
Too much of anything is good for nothing!!! சொல்லுவாங்களே!!​
அது மட்டும் தான்யா உண்மை 😍🥰
சில பொண்ணுங்க, care பண்ணிக்கல nah feel ஆவாங்க!!!🤣🤣
சில பொண்ணுங்க, care பண்ணிட்டா feel ஆவாங்க!!! 🤣🤣
Like சந்தானம் dialogue தான் ---- ஒரு ஒரு பொண்ணுக்கும் ஒரு ஒரு FEELINGS மச்சான்!!!😁😁
நம்ம chat உள்ள, வரவங்க like this documentary தனக்குன்னு ஒரு அழகிய companion கிடைக்காத னு ஏங்கற நிமிடத்துல ஒன்னு அவ ஏமாத்த படற இல்லைனா இந்த documentary ல வர மாறி இதை விட better option நம்ம companion ah வந்தா paravala னு யோசிக்க தொடங்கிடற 😒😒😒
ஆன, அவளுக்கோ இந்த documentary ல வர மாறி ஒரு mentor கிடைச்சா!!!​
She will also lives her life happily and very much independently!!! 😍🥰
Morale : முன்னாடியே, சொல்லிட்டேன் 😃😃 😍

விருப்ப பட்டவர்கள் உங்க Disney's Hotstar app ல "In My வாழ்க்கை" கர documentary movie ல --- six episodes only download செய்து பார்க்கவும் 🥰

🥰❤வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து தான் பாருங்களேன்!!! 😃😃🥰
 
Bro Enna Poruthavara Boy Girl Both Are Same. Yen Renduperayum piruchu pakuringa ? Whatever opposite sex attracts thaan but treat them equally.
 
Ravaaa bro genders pirichu parkala ---- but, as per this documentary concept neraiya badhika padaradhu enamo pasanga dan 😊😊 adhan just for making them to understand about the facts and wanted to giving enough space to opposite genderz' i narrated such wordings 😃😊 ----- there is no diversity in genders--- all are equal only 🥰😊 but, on sometimes in some cases it may happens🥰😊
 
Watched this documentry.. msg was good😊.. oru ponna independent ah vitu.. ella vishayathukum supportive ah irunthu paarunga.. kandipa antha ponnu ungala vitu poga maata. Regarding careness.. over ah care panalum prachanai.. care ae panama vitalum prachanai than 😜.
Argus neenga chat ah relate pani lam solli irukinga... apdi paatha.. ponnunga mattum than innum better nu poraangala? Inga niraya aangalum innum better yaaru.. wat next who next nu than poraanga. 😐
Virtual life ah real life ethics kuda compare ae panna koodathu.
 
Hmmm... understand but i stated according to that documentary 😒😒😒 adha nee pakalaiye 😒😒
 
Back
Top