What's new

Interesting facts about திருக்குறள்!!

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
இன்று திருக்குறளை பற்றி படித்து கொண்டிருக்கும் பொழுது, சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தது. அதை இங்கு பதிவிடுவதில் மகிழ்ச்சி.

1. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

2. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்- அனிச்சம், குவளை.

3. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.

4. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி.

5. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து- ஒள.

6. திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்.

7. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஓரெழுத்து- னி.

8. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

9. திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.

10. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ,ங.

11. திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது.
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Wow.... அற்புதமான தகவல் 🥰@Aadhini 😍 அருமை அருமை ❤ நீ இலக்கியம் படிக்க started ah 🤔🤔 என்னே தமிழ் பற்று 🥰😍 from disney crush to குறள் crush 🥰
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
Disney crush innum over aagala poitae iruku 😜. Athu apdi than ethachum onnu start panna athu konja naal same topic la pogum. But ipo en search thirukural illa.. thamizh. 🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Disney crush innum over aagala poitae iruku 😜. Athu apdi than ethachum onnu start panna athu konja naal same topic la pogum. But ipo en search thirukural illa.. thamizh. 🥰
பலே வெள்ளையா தேவ பலே 🥰@Aadhini
 
Top