- Joined
- Jan 3, 2022
- Messages
- 2,317
- Points
- 153
இன்று திருக்குறளை பற்றி படித்து கொண்டிருக்கும் பொழுது, சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தது. அதை இங்கு பதிவிடுவதில் மகிழ்ச்சி.
1. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
2. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்- அனிச்சம், குவளை.
3. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.
4. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி.
5. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து- ஒள.
6. திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்.
7. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஓரெழுத்து- னி.
8. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
9. திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.
10. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ,ங.
11. திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது.