What's new

Memes Funny 🤣 Memes

M

Mathangi

Guest
என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
ஏதும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்

உள்ளே உன் குரல் கேட்குதடா
என்னை என் உயிா் தாக்குதடா
எங்கே இருக்கிறேன்
எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்......

காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்...................nice song
 
Top