What's new

Motivation

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Happy morning கோலி சோடா ❤❤❤🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Good Night
, கோலி நேத்திக்கு உன்னோட கவிதைகள் எல்லாம் collect பண்ணி இங்க posted பாத்தியா 🥰🥰🥰சோடா ❤❤❤
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
a
, கோலி நேத்திக்கு உன்னோட கவிதைகள் எல்லாம் collect பண்ணி இங்க posted பாத்தியா 🥰🥰🥰சோடா ❤❤❤
அப்படியா
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
a

அப்படியா
அட பாவி poi இங்க potrukara postings லாம் view more குடுத்து check பண்ணு
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
*ஒருபோதும் அசிங்கப்படுத்தி விட்டார்கள் என வருந்தாதே...*

*அழகான ஒன்றைத் தான் பொறாமையால் அசிங்கப்படுத்த முடியுமே தவிர...*

*அசிங்கமாக இருப்பதையல்ல என்கிற புரிதலுடன் நகர்வோம்...*
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
ஒற்றை சிறகோடு என்றைக்கும் வானில் பறக்க முடியாது. ஒத்துவராதவர்களோடு எப்போதும் நிம்மதியாக பயணிக்க முடியாது.

உடல் காயத்திற்கு மருந்திடுவதைப் போல், உங்கள் மனக்காயத்தற்கு அனைத்தையும் மறந்திடுங்கள்.

நிம்மதி இல்லை என்று வருத்தப்படாதீர்கள். நல்லவங்களுக்கு என்றுமே அது எளிதில் கிடைப்பதில்லை.

மற்றவர்களின் செயல்களை மாற்ற முயற்சித்து மனவேதனை அடைவதை விட, உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு வாழப் பழகுங்கள் அதுவே நிம்மதிக்கு வழிவகுக்கும்.
 
Top