What's new

My collections ✍

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113
💟என்ன வாழ்வின்
💟அர்த்தம் நீ
💟என் வார்த்தையின்
💟கவிதை நீ
💟நீ என்னுடன் இருக்கும்

💟ஒவ்வொரு நொடியும்
💟வாழ்க்கையின் மகிழ்ச்சியை
💟அனுபவிக்கின்றேன்

💟உன் பிரிவு கூட
💟சுகம் தான்
💟நீ மீண்டும் வருவாய் என்று

💟உனக்காக காத்திருப்பதில்
💟நீ என்னை வெகு நேரம்
💟காக்க வைக்க மாட்டாய்

💟ஏனென்றால் உனக்கும் நான்
💟உன் அருகில் தேவை என்று

💟துடிக்கும் ஒவ்வொரு உயிர் மூச்சும்
💟சொல்லும் உன் பெயரை


970b169acdd73563c85ed355759785d8.gif
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
💟என்ன வாழ்வின்
💟அர்த்தம் நீ
💟என் வார்த்தையின்
💟கவிதை நீ
💟நீ என்னுடன் இருக்கும்

💟ஒவ்வொரு நொடியும்
💟வாழ்க்கையின் மகிழ்ச்சியை
💟அனுபவிக்கின்றேன்

💟உன் பிரிவு கூட
💟சுகம் தான்
💟நீ மீண்டும் வருவாய் என்று

💟உனக்காக காத்திருப்பதில்
💟நீ என்னை வெகு நேரம்
💟காக்க வைக்க மாட்டாய்

💟ஏனென்றால் உனக்கும் நான்
💟உன் அருகில் தேவை என்று

💟துடிக்கும் ஒவ்வொரு உயிர் மூச்சும்
💟சொல்லும் உன் பெயரை


View attachment 782
Wow.... Arpudham 🥰
 
Top