What's new

My dear enemy - Between

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
My enemey doctor ji @Endorphin

I have a doubt. Madras eye இருக்கவங்க liquor சாப்டா என்ன ஆகும்ங்க . And வாங்க போனாலே பல பேருக்கு தொற்றும் தானே.
Madras eye is a misnomer actually! Conjunctivitis Is easy to spread! No matter whether they drink liquor or not! What actually happens is when u ve conjunctivitis and just touch ur eyes the virus/bacteria/protozoa gets infected in their hands! And whoever comes in contact with their hands gets the infection!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
@Argus This arisimuta @Hari last night mappula kanney maniye nu கொஞ்சல். போன மாசம் scolded me with rude words. கொஞ்சம் புத்தி சொல்லுங்க.

Madras eye pawam nu விடறேன்
சொல்றேன்... வைட்டூ சொல்றேன்....!!! என்ன ஓய் அம்பி @Hari கண்ணே மணியே னு கொஞ்சினியாமே...???🤔🤔🤔 @Nilaa இந்தாப்பா ஏ....!!! தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 👊👊 இன்னுருக்கா சிள்மிஷம் complaints வந்துச்சு nah.... 😜🤣
 

Hari

Well-known member
Joined
Nov 3, 2022
Messages
764
Points
113
எங்க அண்ணன் மேல பயம் இருக்கற பையன் என்கிட்ட தகறாறு செய்யறதுக்கு முன்னாடி இத யோசிச்சு இருக்கனும்😡
Avan mela bayam lam ila, bayapula bayanthu poi, hang panika poran 😄
 

Hari

Well-known member
Joined
Nov 3, 2022
Messages
764
Points
113
சொல்றேன்... வைட்டூ சொல்றேன்....!!! என்ன ஓய் அம்பி @Hari கண்ணே மணியே னு கொஞ்சினியாமே...???🤔🤔🤔 @Nilaa இந்தாப்பா ஏ....!!! தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 👊👊 இன்னுருக்கா சிள்மிஷம் complaints வந்துச்சு nah.... 😜🤣
Yow voiiiiii, ava white ah, enaya aachu nokuuu, ama ama valiba vayasula silmisham pana than seyvom voiiiiii ;)
 

Hari

Well-known member
Joined
Nov 3, 2022
Messages
764
Points
113
Madras eye is a misnomer actually! Conjunctivitis Is easy to spread! No matter whether they drink liquor or not! What actually happens is when u ve conjunctivitis and just touch ur eyes the virus/bacteria/protozoa gets infected in their hands! And whoever comes in contact with their hands gets the infection!
Virus ah vida ne solurathu than bayangarama irukae :cry:
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
சொல்றேன்... வைட்டூ சொல்றேன்....!!! என்ன ஓய் அம்பி @Hari கண்ணே மணியே னு கொஞ்சினியாமே...???🤔🤔🤔 @Nilaa இந்தாப்பா ஏ....!!! தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 👊👊 இன்னுருக்கா சிள்மிஷம் complaints வந்துச்சு nah.... 😜🤣
சில்மிஷம் spelling
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
சில்மிஷம் spelling
அடேங்கப்பா.... 🤔🤔🤔 இந்த ரண கலத்துலயும் நேக்கு spelling mistake நீ கண்டு பிடிச்சிங் பாத்தியா 🙈😋 வைட்டூ lol @Nilaa
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
andha kalathu aala irupinga pola, dialogue puriyala 🤯

School la ஒழுங்கா படிக்கனும் இதுக்கு தான்.

Rajni உங்கள விட பல வருஷம் சின்ன பொண்ணு. Junior.

யாமறியேன் பராபரமே தாயுமானவர் எழுதுனது

Bigboss பாத்திருந்தாலாலது சினேகன் தப்பா சொன்னது வச்சு தாயுமானவர் தெரிஞ்சிருக்கும்
 

Hari

Well-known member
Joined
Nov 3, 2022
Messages
764
Points
113
School la ஒழுங்கா படிக்கனும் இதுக்கு தான்.

Rajni உங்கள விட பல வருஷம் சின்ன பொண்ணு. Junior.

யாமறியேன் பராபரமே தாயுமானவர் எழுதுனது

Bigboss பாத்திருந்தாலாலது சினேகன் தப்பா சொன்னது வச்சு தாயுமானவர் தெரிஞ்சிருக்கும்
Una mathri cute miss vandhanga adhan sariya padikala ;)
 

Hari

Well-known member
Joined
Nov 3, 2022
Messages
764
Points
113
அடேங்கப்பா.... 🤔🤔🤔 இந்த ரண கலத்துலயும் நேக்கு spelling mistake நீ கண்டு பிடிச்சிங் பாத்தியா 🙈😋 வைட்டூ lol @Nilaa
yow adhu dark ya, white , whitey nu 😄
 
Top