What's new

My Interest in Technology

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
எனக்கு 7 வயசு இருக்கும் போது Computer பத்தி Lesson எடுத்தாங்க

அப்பல இருந்து எனக்கு Technologyன்னா ரொம்ப இஷ்டம்

16 வயசுல ஒரு Desktop PC வாங்கினேன்

அது வெறும் Video Games and Movies பாக்க தான் Use ஆச்சி

23 வயசுல Government Laptop தம்பி வாங்கி கொடுத்தான்

ஆனால் அதை வித்து ஒரு Android Tablet வாங்கிட்டேன்

இப்போ எனக்கு Android என்றாலே வெறுப்பா இருக்குது

அதனால் ஒரு Laptop Order பன்னி இருக்கேன்

Windows OS ஒரு கனவு உலகம்

4 ஆண்டுகள் கழித்து மறுபடியும் அந்த உலகத்துக்கு போக போகிறேன்

My Laptop will be arriving on Saturday

It makes me very happy
 

Attachments

  • Screenshot_20230307_205618.jpg
    Screenshot_20230307_205618.jpg
    227.8 KB · Views: 3

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
எனக்கு 7 வயசு இருக்கும் போது Computer பத்தி Lesson எடுத்தாங்க

அப்பல இருந்து எனக்கு Technologyன்னா ரொம்ப இஷ்டம்

16 வயசுல ஒரு Desktop PC வாங்கினேன்

அது வெறும் Video Games and Movies பாக்க தான் Use ஆச்சி

23 வயசுல Government Laptop தம்பி வாங்கி கொடுத்தான்

ஆனால் அதை வித்து ஒரு Android Tablet வாங்கிட்டேன்

இப்போ எனக்கு Android என்றாலே வெறுப்பா இருக்குது

அதனால் ஒரு Laptop Order பன்னி இருக்கேன்

Windows OS ஒரு கனவு உலகம்

4 ஆண்டுகள் கழித்து மறுபடியும் அந்த உலகத்துக்கு போக போகிறேன்

My Laptop will be arriving on Saturday

It makes me very happy
Enga da ivalo nala poirundha?? Vena chat ulagathuku marupadi poga vena....
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Bro edku neenga straight ah na Lap vanga porenu solirkamla, evalo suthi valachi pesreenga, na kuda edo karuthu kannayiram madri edo sola vareenganu, porumaiya padichen, story nenachutu!
 

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
Bro edku neenga straight ah na Lap vanga porenu solirkamla, evalo suthi valachi pesreenga, na kuda edo karuthu kannayiram madri edo sola vareenganu, porumaiya padichen, story nenachutu!
கருத்து சொல்ற அளவுக்கு Maturity இல்லையே Bro
 
Top