What's new

Nilavilaa vanam nee ila neram 😑

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 1
O

Ohmylove

Guest
சொல்லாமல் போகவா
சொல்லில் அடங்க அன்பை தந்தாய்??

நித்தம் கேட்ட உன் குரல் நிதர்சனமான உன் வார்த்தைகள் நிரந்தரம் என்று நினைத்தேன்

நீயும் பாதியில் போவாய் என்று தெரிந்து இருத்தால்
நெருங்கி இருக்க மாட்டேனே நொறுங்கி போனேன்

நீ இல்ல இந்நேரம் தேடி தேடி தேய்கிறேன்

இந்த நொடியாவது நீ வருவாயா என்று @Nilaa 😑


Sorry thread poduren nu nee login panala nalum guest la patha vandhuru pls
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
சொல்லாமல் போகவா
சொல்லில் அடங்க அன்பை தந்தாய்??

நித்தம் கேட்ட உன் குரல் நிதர்சனமான உன் வார்த்தைகள் நிரந்தரம் என்று நினைத்தேன்

நீயும் பாதியில் போவாய் என்று தெரிந்து இருத்தால்
நெருங்கி இருக்க மாட்டேனே நொறுங்கி போனேன்

நீ இல்ல இந்நேரம் தேடி தேடி தேய்கிறேன்

இந்த நொடியாவது நீ வருவாயா என்று @Nilaa 😑


Sorry thread poduren nu nee login panala nalum guest la patha vandhuru pls
Janummaaa, usually she will take a break and comeback, don't worry she will back soon 🤗🤗🤗❤️❤️
 
Top