- Joined
- Apr 9, 2022
- Messages
- 127
- Points
- 63
ஆம் கண்டாங்கியும் தாவணியும் கட்டிய போது கண்ணியமாக பார்த்த கண்கள் இன்று இல்லை தான்...!
பாவம் துப்பட்டாவில் என்ன துயர் கண்டாயோ நீ..
உள்ளாடை தெரிய உடை உடுத்துவதில் அப்படி என்ன உடன்பாடோ..!
உடலோடு ஒட்டிய உடை உமக்கு பேரழகு தான்.. ஆனால் உரித்தெடுக்க நினைக்கும் உள்ளங்கள் ஏராளம் இந்த உலகில்...!
அரும்புகளிலிருந்து அப்பத்தாக்கள் வரை பாவப்பட்டவர்களே இந்த ஆணியத்திடம்..!
நல்ல உடைக்கே இந்த நாட்டு நடைமுறையில்
கொஞ்சம் பதைபதைப்பு தான்..!
அயோக்கியன் இல்லாத ஆண்மகன் யாரேனும் உண்டோ?!
நாகரீகமும் தொழில்நுட்பமும் இங்கு நல்லதை தாண்டிய நல்ல தவறுக்கே...!
பார்த்து இரு..
சுற்றி இருக்கும் கூட்டம் பரிதாபப்படுவதை விட பங்கு போடவே நினைக்கும்..!