Adutha pennai nookkiyathum Annalaaga irundha avan alpan aagi poonaan. Aval avalaagave irundhaal.Annalum nokinaan avelum nokinaal,
Azhegiye karpenai varigel
Atherkku pin aval mattum nokkinaal
Annallum nokinaan ... veru oru pennai.
just messing with these famous lines .
எண்ணரு நலத்தின ளினையள் நின்றுழிஇந்த 'அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் '
பாடம் எடுக்கறப்போ எங்க தமிழ் ஆசிரியை அவ்ளோ வெட்கப்பட்டாங்க.
இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலயே. ரெண்டு பேருமா சேந்து நம்மளல்ல பாக்குறாங்க?
நீங்க இந்த song பாத்தது இல்லைங்களா.இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலயே. ரெண்டு பேருமா சேந்து நம்மளல்ல பாக்குறாங்க?
Ungalku yara pakanumo..avangla pathukoganu ..symbolika solirkanga ji. Unga kana yaru vasiyam pani.. impress seyranglo..avangalku edu samarpanam!இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலயே. ரெண்டு பேருமா சேந்து நம்மளல்ல பாக்குறாங்க?