What's new

Nokinaan nokinan noki kondey erunthaan🤣

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Annalum nokinaan avelum nokinaal,
Azhegiye karpenai varigel
Atherkku pin aval mattum nokkinaal
Annallum nokinaan ... veru oru pennai.

🤣🤣🤣just messing with these famous lines .
Adutha pennai nookkiyathum Annalaaga irundha avan alpan aagi poonaan. Aval avalaagave irundhaal.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அடடா அருமை அருமை....கம்பர் இப்படிதான் எழுதியிருப்பார் இப்போ இந்த காலகட்டத்தில்..

இந்த 'அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் '
பாடம் எடுக்கறப்போ எங்க தமிழ் ஆசிரியை அவ்ளோ வெட்கப்பட்டாங்க.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இந்த 'அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் '
பாடம் எடுக்கறப்போ எங்க தமிழ் ஆசிரியை அவ்ளோ வெட்கப்பட்டாங்க.
எண்ணரு நலத்தின ளினையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வியொன் றையொன்
றுண்ணவும் நிலைபெறா துணர்வு மொன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோன்கினாள்
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலயே. ரெண்டு பேருமா சேந்து நம்மளல்ல பாக்குறாங்க?
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலயே. ரெண்டு பேருமா சேந்து நம்மளல்ல பாக்குறாங்க?
நீங்க இந்த song பாத்தது இல்லைங்களா.

கண்ணும் கண்ணும் Nokia

Shankar movie
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலயே. ரெண்டு பேருமா சேந்து நம்மளல்ல பாக்குறாங்க?
Ungalku yara pakanumo..avangla pathukoganu ..symbolika solirkanga ji. Unga kana yaru vasiyam pani.. impress seyranglo..avangalku edu samarpanam!
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இதுக்கு தான் சொல்றது. நமக்கு ஒரு விஷயம் தெரியாதுன்னா பேசாம வாய மூடிட்டு இருந்துடனும்னு. தமிழ் சினிமாவுக்கும் எனக்கு ரொம்ப தூரம். இதுல வியாக்கியானம் வேற.:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top