What's new

Odam :: ஓடம் - "Argus"

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
ஓடம் :: ODAM

ஓடம் - நமது வாழ்க்கையில் நாம் கடக்கின்ற பாதையில் தான் எத்துனை இன்னல்கள்!!!

இன்னல்கள் இல்லா வாழ்க்கை வெறும் ஜன்னல்கள் இல்லா வீடு!!!

ஆற்றில் நீர் ததும்பி ததும்பி கரைதனை எட்டப்பார்க்கும், அதுபோல நமது மனம் எதிர்கொள்ளும் இன்னல்களில் வெதும்பி வெதும்பி துயர் கொள்ளும்!!!

கரைகளை ஒட்டியே ஆற்றின் படுக்கை அமையும் - நமது வினைபயனை ஒட்டியே வாழ்க்கை படுக்கை அமையும்!!!

அற்றிலோ நதியிலோ வெள்ளம் வந்தாலும் சுழல் வந்தாலும் மூழ்காமல் நீந்திக்கொண்டு ஓர் உன்னத செய்தியை தெரிவிக்கும் - ஓடம் !!!

வாழ்க்கை எனும் ஆற்றிலே ஆயிரம் சுழல்கள் ஏற்படும்;
பல பல வெள்ளங்கள் வந்து நம் நிம்மதியை குறைக்க முற்படலாம் !!!

ஆயினும், நம்பிக்கை தளறாமல் ஒரே நோக்குடன் நாம் முயற்சித்துத்தோமானால் வாழ்வின் அழியா பெருமை தரும் கனியை அக்கரையில் பெறலாம்!!!

அஃதுவே!! வாழ்வின் ரகசியம்!!!

நடுநிலையான தன்மை!!! ஓடம் போல் நாமும் அஞ்ஞானம் எனும் இருளை விடுத்து நடுநிலை எனும் பேறோளியை நாடி ;
சிறந்த ஞானியாய் மாறுவோமே!!!

ஓடத்தை போல்----

நடுநிலையார்க்கு இன்பமும் இல்லை துன்பமும் இல்லை
நடுநிலையார்க்கு இரா பகல் இல்லை பேதமும் இல்லை
நடுநிலையார்க்கு அவ்வுலகம் இல்லை
நடுநிலையார் சிறந்த ஞானியுமாவார்
நடுநிலையார் வழி நாமும் செல்வோமே!!!

- திருமூலர் திருமந்திரம்
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

இதெல்லாம், எழுதும் போது ❤❤❤ அடியேன் கவி ஞானம் இல்லாதவன் 🤣🤣🤣
 
Top