What's new

# Padithathil Pidithathu

Vaanavilll

Well-known member
Joined
Mar 6, 2023
Messages
121
Points
83
Location
Trichy
அன்று விடிய விடிய உன்னுடன்
பேசிய இரவுகளை நினைத்தே
விடியும் வரை நகர்கிறது
என் இன்றைய இரவுகள்..!!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அன்று விடிய விடிய உன்னுடன்
பேசிய இரவுகளை நினைத்தே
விடியும் வரை நகர்கிறது
என் இன்றைய இரவுகள்..!!
அப்போ, 🤔 விடிய விடிய தூங்கவேள னு சொல்லு 🤔...... @Vaanavilll 🤣 இரு இரு aunty kitta போட்டு கொடுக்கறேன் 🤣😜🙈
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
அன்று விடிய விடிய உன்னுடன்
பேசிய இரவுகளை நினைத்தே
விடியும் வரை நகர்கிறது
என் இன்றைய இரவுகள்..!!
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு

சாராயம் என்ன பெரிய சாராயம்? குடிச்சா தானே போதை தரும்? இந்தக் காதல் இருக்கே, நினைச்சாலே போதை, பாத்தாலே போதை. How’s that
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
அன்று விடிய விடிய உன்னுடன்
பேசிய இரவுகளை நினைத்தே
விடியும் வரை நகர்கிறது
என் இன்றைய இரவுகள்..!!
Thats so lovely a moment that freezes and stays in the memory. for looooooong
 
Top