What's new

Pongal wishes to al members here...

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அனைவருக்கும், இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏😍🙏
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு

குறையாத விளைச்சலும், நடுநிலைமையாளரும், முயற்சியில் தாழ்வில்லாத ஆள்வினைச் செல்வரும் கூடிப் பொருந்தியுள்ள இடமே நாடாகும் என்பது இக்குறளின் கருத்து.

இப்பொது இங்ஙனே நல்ல விளைச்சலும் செல்வரும் இருக்கின்றனர் ஆனால் தக்கார் மட்டும் இல்லாத குறை. விவசாய பொருட்களுக்கு உரிய விலை சென்று சேர்த்திடவில்லை நிலத்தில் பாடுபட்டு உருவாகும் உழவர்க்கு. கடந்த 70 ஆண்டுகளில் அது படிப்படியாக குறைந்து இன்று வேளாண்மை ஒரு லாபம் கிட்டாத தொழிலாகி போய்விட்டது.

தக்கார் என்ற தனிமனிதர் மிகுதியாய் இருந்தும் சமூக பொருளாதார கட்டமைப்பில் ஏனையோர் உழவரை ஏய்க்கும் விதமாய் அமைந்து போனது விந்தையான கொடுமை. இது விரைவில் சீர் செய்யப்பட்டு உழவர்க்கு உரிய மதிப்பை அளிப்பதாய் அமைந்திட வேண்டுவோம். நாமும் இயன்ற அளவு சந்தையில் அளித்து மகிழ்வோம்.
 

AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் 🌾🐄🎊🎉
 
Top