What's new

Some words✍

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113

💙💚💙💚💙💚💙💚💙💚💙💚
🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡
💙உன் சுவாசம்
💚என்னைத்
🤎தொடும் போது
🧡நான் என்னை
💙மறந்து
💚உனது அன்பால்
🤎உருகுகிறேன்
🧡என்னுடன்
💙எப்போதும் இரு
💚நான் மகிழ்ச்சியாக
🤎இருப்பேன்
🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎

💚💙💚💙💚💙💚💙💚💙💚💙

milk-and-mocha-cute.gif
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
💙💚💙💚💙💚💙💚💙💚💙💚
🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡
💙உன் சுவாசம்

💚என்னைத்
🤎தொடும் போது
🧡நான் என்னை
💙மறந்து
💚உனது அன்பால்
🤎உருகுகிறேன்
🧡என்னுடன்
💙எப்போதும் இரு

💚நான் மகிழ்ச்சியாக
🤎இருப்பேன்
🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎

💚💙💚💙💚💙💚💙💚💙💚💙

View attachment 1065
செம 🥰👌 @Hibiscus hibuuuu😍
 

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113
💦💙💦💙💦💙💦
💦💙💦💙💦💙💦
💦💙💦💙💦💙💦
💦ஜில்லென்று வீசும்💙💦💙
💦இதமான காற்று💙💦💙
💦மழைத்துளியில்💙💦💙
💦வரும் குளிர்மை💙💦💙
💦இவை அனைத்தும் விட💙
💦அலைபேசியில்💙💦💙
💦உந்தன் குரல்💙💦💙
💦யாவும் சேர்ந்து💙💦💙
💦என் இதயத்தை💙💦💙
💦இதமாக வருடி💙💦💙
💦ஒவ்வொரு மழை💙💦💙
💦துளியிலும் உன்💙💦💙
💦முகம் பார்க்க💙💦💙💦
💦என்னை நானே💙💦💙
💦மெய்மறந்து💙💦💙💦
💦போகின்றேன்💙💦💙💦
💦இதுதான் மனதிற்கு💙💦💙
💦இதமான காதல் என்பதா💙💦
💦💙💦💙💦💙💦💙
💦💙💦💙💦💙💦💙
💦💙💦💙💦💙💦💙


love2_ql2bw172.gif
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
💦💙💦💙💦💙💦
💦💙💦💙💦💙💦
💦💙💦💙💦💙💦
💦ஜில்லென்று வீசும்💙💦💙
💦இதமான காற்று💙💦💙
💦மழைத்துளியில்💙💦💙
💦வரும் குளிர்மை💙💦💙
💦இவை அனைத்தும் விட💙
💦அலைபேசியில்💙💦💙
💦உந்தன் குரல்💙💦💙
💦யாவும் சேர்ந்து💙💦💙
💦என் இதயத்தை💙💦💙
💦இதமாக வருடி💙💦💙
💦ஒவ்வொரு மழை💙💦💙
💦துளியிலும் உன்💙💦💙
💦முகம் பார்க்க💙💦💙💦
💦என்னை நானே💙💦💙
💦மெய்மறந்து💙💦💙💦
💦போகின்றேன்💙💦💙💦
💦இதுதான் மனதிற்கு💙💦💙
💦இதமான காதல் என்பதா💙💦
💦💙💦💙💦💙💦💙
💦💙💦💙💦💙💦💙
💦💙💦💙💦💙💦💙


View attachment 1289
Hi q கவிதைகள் எல்லாம் இன்று காவியம் ஆனதே!! 🤔🤔இரு வரிகள் யாவும் கட்டுரை ஆனதே!!❤🤔🤔❤ இது தான் காதல் செய்த மாயமோ?? 🤔🤔 யார் மனதில் யாரோ செம்பா @Hibiscus 🥰🤔😍 ஹரே oo சாம்பா 🤣🤣
 
M

Mathangi

Guest
💙💚💙💚💙💚💙💚💙💚💙💚
🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡
💙உன் சுவாசம்

💚என்னைத்
🤎தொடும் போது
🧡நான் என்னை
💙மறந்து
💚உனது அன்பால்
🤎உருகுகிறேன்
🧡என்னுடன்
💙எப்போதும் இரு

💚நான் மகிழ்ச்சியாக
🤎இருப்பேன்
🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎

💚💙💚💙💚💙💚💙💚💙💚💙

View attachment 1065
super Hibiscus sis 🥰😍 🥰😍
 

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113
Hi q கவிதைகள் எல்லாம் இன்று காவியம் ஆனதே!! 🤔🤔இரு வரிகள் யாவும் கட்டுரை ஆனதே!!❤🤔🤔❤ இது தான் காதல் செய்த மாயமோ?? 🤔🤔 யார் மனதில் யாரோ செம்பா @Hibiscus 🥰🤔😍 ஹரே oo சாம்பா 🤣🤣
Yaar manadhil yarooo avane ennoda aalooooo ..... manadhil thondrum unarvugal yaavum vaarthaikalin vadivil uruvanadhe ik kaaviyammm 😊😊😊
 

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113
💓💓💓💓💓💓💓💓💓💓💓
💕சற்று இரு
💕வருகின்றேன் என்று
💕நீ கூறிச் சென்றாலும்
💕நீயாகவே
💕உணர்ந்து கொள்வாய்
💕நான் உன்னை
💕சிறிது பிரிய
💕போகின்றேன் என்று
💕அதற்கு நீயே
💕மிஸ் யூ
💕என சொல்லி போவாய்
💕என் முகம்
💕சிறிதும் வாடக் கூடாது
💕என்று நீ
💕காட்டும்
💕அக்கறை அன்பில்
💕நான் உன்னில்
💕இணைந்து கொண்டேன்
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

milk-and-mocha-bear-couple.gif
 

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113
🤍🤍🤍🤍🤍🤍
🤍🤍🤍🤍🤍🤍
🤍தினம் தினம்❤
❤உன்னை காதலிப்பதால்🤍
🤍அனுதினமும்❤
❤எனக்கு காதலர் தினமே🤍
🤍மாசி மாதம் 14 ❤
❤இத்தினத்தில் தான்🤍
🤍உன்மேல் நான்❤
❤வைத்த காதலை 🤍
🤍உணர்த்த வேண்டுமோ❤
❤தினம் தினம் 🤍
🤍நீ என்னுடன்❤
❤இருக்கும் போது🤍
🤍உனக்கு புரிந்திருக்கும் ❤
❤நான் உன் மீது🤍
🤍கொண்ட காதலை❤
🤍🤍🤍🤍🤍🤍

🤍🤍🤍🤍🤍🤍🤍


67caedd4e6567d9ba866225b37ecfb83.gif
 

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113
Ipo ஏன் இந்த saduu 😒😒 நீ சிரிச்சா கோவை சரளா மாறி இருப்ப 😊😊 எங்க gala gala gala னு சிரி பாப்போம் 🤣🤣🤣
Naa epdi siripen nu ennavanidam dhan ketka vendum 🤣🤣 avanoda ears out agidum 😂
 

freakyguy

Beta squad member
Beta Squad
Joined
Jan 2, 2022
Messages
417
Points
133
🤍🤍🤍🤍🤍🤍
🤍🤍🤍🤍🤍🤍
🤍தினம் தினம்❤
❤உன்னை காதலிப்பதால்🤍

🤍அனுதினமும்❤
❤எனக்கு காதலர் தினமே🤍
🤍மாசி மாதம் 14 ❤
❤இத்தினத்தில் தான்🤍

🤍உன்மேல் நான்❤
❤வைத்த காதலை 🤍
🤍உணர்த்த வேண்டுமோ❤
❤தினம் தினம் 🤍
🤍நீ என்னுடன்❤
❤இருக்கும் போது🤍

🤍உனக்கு புரிந்திருக்கும் ❤
❤நான் உன் மீது🤍

🤍கொண்ட காதலை❤
🤍🤍🤍🤍🤍🤍

🤍🤍🤍🤍🤍🤍🤍


View attachment 1302
everyday is a valentines day 🙌 when two hearts are together always forever and forever😍
 
Top